Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தினமே நான் உன்னை

தினமே நான் உன்னைத் தேடிப் பணிய

பல்லவி

தினமே நானுனைத் தேடிப்பணியச்
செயும்துணையே நித்ய ஏக தெய்வமே.

அனுபல்லவி

மனநிலை தவறி மருகினேன் நானே
மாசிலானே அனுகூலநற் கோனே- தின

சரணங்கள்

1.அருள் நாயகனே அம்பரத் தீசா
ஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசா
மருள்பவ நாசா மனுக்குல ராசா
மகிமை யடைந்தமா மகத்துவ நேசா!- தின

2.செத்தேன் எனக்குன் ஜீவன் அளித்தாய்
தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய்
முத்தே யென் நன்மைக் காக மரித்தாய்
மோதிய தீவினை யாவும் அழித்தாய்.- தின

3.திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய்
தீமை மறந்துநான் சீர்பெறக் கூராய்
கரள் குணமாற்றிக் கனிதெனைச் சேராய்
களிப்புடன் பாடிடக் கறுணைக்கண் பாராய்.- தின

Dhinamae Naan Unnai – தினமே நான் உன்னை Lyrics in English

thinamae naan unnaith thaetip panniya

pallavi

thinamae naanunaith thaetippanniyach
seyumthunnaiyae nithya aeka theyvamae.

anupallavi

mananilai thavari marukinaen naanae
maasilaanae anukoolanar konae- thina

saranangal

1.arul naayakanae amparath theesaa
aathiyaay nintapaer arulnirai paasaa
marulpava naasaa manukkula raasaa
makimai yatainthamaa makaththuva naesaa!- thina

2.seththaen enakkun jeevan aliththaay
theeyanen mael thiruth theerththam theliththaay
muththae yen nanmaik kaaka mariththaay
mothiya theevinai yaavum aliththaay.- thina

3.thiralen paavangal theerththida vaaraay
theemai maranthunaan seerperak kooraay
karal kunamaattik kanithenaich seraay
kalippudan paatidak karunnaikkann paaraay.- thina

PowerPoint Presentation Slides for the song Dhinamae Naan Unnai – தினமே நான் உன்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தினமே நான் உன்னை PPT
Dhinamae Naan Unnai PPT

தின தினமே உன்னைத் தேடிப் பணிய பல்லவி நானுனைத் தேடிப்பணியச் செயும்துணையே நித்ய ஏக தெய்வமே அனுபல்லவி மனநிலை தவறி மருகினேன் நானே மாசிலானே அனுகூலநற் English