Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவனே உம்மை நெருங்கி சேர கிருபை வேண்டுமே

தேவனே உம்மை நெருங்கி சேர கிருபை வேண்டுமே
இயேசுவே உம்மை நெருங்கி சேர கிருபை தாருமே
எனக்கு பெலனில்லை (2) கிருபை வேண்டுமே
எனக்கு பெலனில்லை (2) கிருபை தாருமே

மறுதலித்த பேதுருவை
பயன்படுத்தினீர் (2)
என்னை பயன்படுத்தும்
உந்தன் அன்பினால் (2)

துன்ப படுத்தின பவுலையும் நீர்
பயன்படுத்தினீர் (2)
என்னை பயன்படுத்தும்
என்னை பயன்படுத்தும்
உந்தன் கிருபையால் (2)

பெலனிழந்த சிம்சோனை நீர்
பெலப்படுத்தினீர் (2)
என்னை பெலப்படுத்தும்
என்னை பெலப்படுத்தும்
உந்தன் பெலத்தினால் (2)

Dhevane Ummai Nerungi Sera Lyrics in English

Thaevanae ummai nerungi sera kirupai vaenndumae Yesuvae ummai nerungi sera kirupai thaarumae enakku pelanillai (2) kirupai vaenndumae enakku pelanillai (2) kirupai thaarumae maraுthaliththa paethuruvai payanpaduththineer (2) ennai payanpaduththum unthan anpinaal (2) thunpa paduththina pavulaiyum neer payanpaduththineer (2) ennai payanpaduththum ennai payanpaduththum unthan kirupaiyaal (2) pelanilantha simsonai neer pelappaduththineer (2) ennai pelappaduththum ennai pelappaduththum unthan pelaththinaal (2)

PowerPoint Presentation Slides for the song Dhevane Ummai Nerungi Sera

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனே உம்மை நெருங்கி சேர கிருபை வேண்டுமே PPT
Dhevane Ummai Nerungi Sera Kirubai Vendume PPT

என்னை கிருபை பயன்படுத்தும் உந்தன் உம்மை நெருங்கி சேர வேண்டுமே தாருமே பெலனில்லை பயன்படுத்தினீர் நீர் பெலப்படுத்தும் தேவனே இயேசுவே மறுதலித்த பேதுருவை அன்பினால் துன்ப English