Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவாதி தேவே நீரே

தேவாதி தேவே நீரே சேவிக்கில் உமை
ஜீவார்தம் தரு வீரே

அனுபல்லவி

ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப்
பாவாலும் எவர்முனும் ஓவா தறிக்கை செய்து – தேவாதி

சரணங்கள்

நன்றே அருள் என்றே கொலைக்குச் சென்றாய் – மரித்
தன்றே நீ பேயை முற்றும் வென்றாய்
நின்றே இவ்வுலகினில் அன்றாடகவே நம்பி
நேசா விஸ்வேசா இராசா சருவ ஜீவ – தேவாதி

பொல்லா உலகம் அல்லோ இதனில் செல்லா -துணை
நல்லாயனே என்பேன் வல்லாய்
சல்லாப நூலில் அதி உல்லாச மேவிநிதம்
தாயா மாதூயா நன்னேயா சுரர்கள் பதி – தேவாதி

பண்டே மறைகை கொண்டே இதயந் தொண்டே – புரிந்
தண்டே வரும் உதவி உண்டே
விண்டே குறைகளும் தண்டை சுகிர்தமாகும்
வேதா என் தாதா அதீதா மகத்வமான – தேவாதி

Devathi Devea Neerae – தேவாதி தேவே நீரே Lyrics in English

Thaevaathi thaevae neerae sevikkil umai jeevaartham tharu veerae anupallavi eevaakiya thayavai naavaalum nayamperap paavaalum evarmunum ovaa tharikkai seythu – thaevaathi saranangal nante arul ente kolaikkuch sentay – marith thante nee paeyai muttaுm ventay ninte ivvulakinil antadakavae nampi naesaa visvaesaa iraasaa saruva jeeva – thaevaathi pollaa ulakam allo ithanil sellaa -thunnai nallaayanae enpaen vallaay sallaapa noolil athi ullaasa maevinitham thaayaa maathooyaa nannaeyaa surarkal pathi – thaevaathi panntae maraikai konntae ithayan thonntae – purin thanntae varum uthavi unntae vinntae kuraikalum thanntai sukirthamaakum vaethaa en thaathaa atheethaa makathvamaana – thaevaathi

PowerPoint Presentation Slides for the song Devathi Devea Neerae – தேவாதி தேவே நீரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவாதி தேவே நீரே PPT
Devathi Devea Neerae PPT

தேவாதி தேவே நீரே சேவிக்கில் உமை ஜீவார்தம் தரு வீரே அனுபல்லவி ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப் பாவாலும் எவர்முனும் ஓவா தறிக்கை செய்து சரணங்கள் English