Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவரீர் நீர் சகலமும்

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார்-2
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார்-2-தேவரீர்

1.தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே-2-தேவரீர்

2.தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன்-2-தேவரீர்

உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார்-2
(இந்த) வானத்திலும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார்-2-நீர் செய்ய நினைத்தது

Devareer Neer Sagalamum – தேவரீர் நீர் சகலமும் Lyrics in English

Thaevareer neer sakalamum seyya vallavar thaevanae umakku oppaana Dhevan yaar-2 neer seyya ninaiththathu niraivaeraுm neer seyvathai thaduppavan yaar-2-thaevareer 1.tharisanam thanthavar neer allavo thavaraamal niraivaetti mutippeerae savaalkal entum jeyiththiduvaen sarva vallavar neer thaanae-2-thaevareer 2.thataikalai utaippavar neer thaanae thaduppavar evarum ingillaiyae kadalaiyum aattaைyum kadanthiduvaen kanmalaiyae ummai thuthiththiduvaen-2-thaevareer umakku oppaanavar yaar umakku oppaanavar yaar-2 (intha) vaanaththilum poomiyilum umakku oppaanavar yaar-2-neer seyya ninaiththathu

PowerPoint Presentation Slides for the song Devareer Neer Sagalamum – தேவரீர் நீர் சகலமும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவரீர் நீர் சகலமும் PPT
Devareer Neer Sagalamum PPT

நீர் உமக்கு செய்ய ஒப்பானவர் வல்லவர் நினைத்தது தேவரீர் சகலமும் தேவனே ஒப்பான தேவன் நிறைவேறும் செய்வதை தடுப்பவன் யார்தேவரீர் தரிசனம் தந்தவர் அல்லவோ தவறாமல் English