Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வான்மீதில் வாழும் தூதர்களே

வான்மீதில் வாழும் தூதர்களே
மண்ணில் வாழும் மாந்தர்கட்காய்
பூலோகம் வந்த இயேசுவையே
போற்றிப்பாடிட வந்தீர்களா

போற்றிப் பாடுங்கள் ராஜாவை
உயர்த்திப் பாடுங்கள்
நம் யேசு பிறந்துவிட்டார்
போற்றிப் பாடுங்கள் இயேசுவை
உயர்த்திப் பாடுங்கள்
சமாதானம் பிறந்துவிட்டார்

பரலோகத்தில் சிங்காசனத்தில்
வீற்றாளும் ராஜா இவர் (2)
தாழ்மையாக இப்பூவினில்
நமக்காக வந்துதித்தார் – போற்றிப் பாடுங்கள்

நம் வாழ்க்கையில் விளக்கேற்றிட
நம்மையும் வாழ வைத்திட
நம் உயிராக பிறந்தாரே
நம் உள்ளே மலர்ந்தாரே – போற்றிப் பாடுங்கள்

Devaputhiran – Vanmeethil vazhum thoothargale Lyrics in English

Vaanmeethil vaalum thootharkalae mannnnil vaalum maantharkatkaay poolokam vantha Yesuvaiyae pottippaatida vantheerkalaa pottip paadungal raajaavai uyarththip paadungal nam yaesu piranthuvittar pottip paadungal Yesuvai uyarththip paadungal samaathaanam piranthuvittar paralokaththil singaasanaththil veettaாlum raajaa ivar (2) thaalmaiyaaka ippoovinil namakkaaka vanthuthiththaar – pottip paadungal nam vaalkkaiyil vilakkaettida nammaiyum vaala vaiththida nam uyiraaka piranthaarae nam ullae malarnthaarae – pottip paadungal

PowerPoint Presentation Slides for the song Devaputhiran – Vanmeethil vazhum thoothargale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வான்மீதில் வாழும் தூதர்களே PPT
Vanmeethil vazhum thoothargale PPT

பாடுங்கள் போற்றிப் நம் வாழும் உயர்த்திப் பிறந்துவிட்டார் வான்மீதில் தூதர்களே மண்ணில் மாந்தர்கட்காய் பூலோகம் இயேசுவையே போற்றிப்பாடிட வந்தீர்களா ராஜாவை யேசு இயேசுவை சமாதானம் English