Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவனே ஆராதிக்கின்றேன்

தேவனே ஆராதிக்கின்றேன்

 
தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்

1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்

3. முழமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்

6. யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே

Devane Aarathikkinren Lyrics in English

Thaevanae aaraathikkinten   thaevanae aaraathikkinten theyvamae aaraathikkinten 1. Athikaalaiyil aaraathikkinten aanantha saththaththodu aaraathikkinten 2. Kanmalaiyae aaraathikkinten kaannpavarae aaraathikkinten 3. Mulamanathodu aaraathikkinten mulanthaal patiyittu aaraathikkinten 4. Yaekovaayeerae aaraathikkinten ellaamae paarththuk kolveer 5. Yaekovaanisi aaraathikkinten ennaalum vetti tharuveer 6. Yaekovaa shaalom aaraathikkinten ennaalum samaathaanamae

PowerPoint Presentation Slides for the song Devane Aarathikkinren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனே ஆராதிக்கின்றேன் PPT
Devane Aarathikkinren PPT

Devane Aarathikkinren Song Meaning

I worship God


I worship God
I worship God

1. I worship early in the morning
I worship with joyful voice

2. I worship the rock itself
I worship the seer

3. I worship wholeheartedly
I worship on my knees

4. I worship Jehovah
You will take care of everything

5. I worship Jehovah
You will always win

6. I worship Jehovah Shalom
Peace always

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆராதிக்கின்றேன் தேவனே ஆராதிக்கின்றேன்எந்நாளும் ஆராதிக்கின்றேன்தெய்வமே அதிகாலையில் ஆராதிக்கின்றேன்ஆனந்த சத்தத்தோடு கன்மலையே ஆராதிக்கின்றேன்காண்பவரே முழமனதோடு ஆராதிக்கின்றேன்முழந்தாள் படியிட்டு யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்எல்லாமே பார்த்துக் கொள்வீர் யேகோவாநிசி வெற்றி தருவீர் English