Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவனைத் துதிப்பதும்

பல்லவி

தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது

சரணங்கள்

1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் – தேவனை

2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் – தேவனை

3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் – தேவனை

4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் – தேவனை

5. சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் – தேவனை

தேவனைத் துதிப்பதும் -Devanai Thuthipathum Lyrics in English

pallavi

thaevanaith thuthippathum
geerththanam pannnukirathum – nallathu

saranangal

1. erusalaemaik kattiyae karisanaiyaayk kaakkiraar
thuraththunnda isravaelaraik karaththaal koottich serkkiraar – thaevanai

2. iruthayam norungunntoorkalai ivarae kunnaamaakkukiraar
narungunntoor kaayangalai arumaiyaayk kattukiraar – thaevanai

3. natchaththirangalin ilakkaththai atchayan ennnukiraar
patchamaay avaikalai uchchariththalaikkiraar – thaevanai

4. aanndavar periyavar meenndum pelamullavar
arivil alavillaathavar neriyil thavaraathavar – thaevanai

5. saanthakuna mullorkalai vaenthan uyarththukiraar
maantharil thunmaarkkarai akaanthamaayth thaalththukiraar – thaevanai

PowerPoint Presentation Slides for the song தேவனைத் துதிப்பதும் -Devanai Thuthipathum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனைத் துதிப்பதும் PPT
Devanai Thuthipathum PPT

தேவனை பல்லவி தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுகிறதும் நல்லது சரணங்கள் எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார் துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் இருதயம் நொறுங்குண்டோர்களை English