Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு நம்

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

இந்நாளிலே, ஹே, எந்நாளுமே, ஹே,
எக்காளம் ஊதுங்களேன் – 2

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

1. நியமித்த காலத்திலும்
நம் பண்டிகை நாட்களிலும் – 2
இனிமையான ஓசை எழுப்பி
சங்கீதம் பாடுங்களேன் – 2

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

2. மெரிபாவின் தண்ணீராலுமே
கன்மலையின் தேனினாலுமே – 2
உச்சிதமான கோதுமையாலுமே
போஷித்தவர் அவரல்லவோ – 2

இஸ்ரவேலின் தேவனல்லவோ
இயேசு கிறிஸ்து அவரல்லவோ – 2

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

இந்நாளிலே, ஹே, எந்நாளுமே, ஹே,
எக்காளம் ஊதுங்களேன் – 2

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

Devanai Gembiramai Paadu Lyrics in English

Thaevanaik kempeeramaayp paadu – nam – 4 innaalilae, hae, ennaalumae, hae, ekkaalam oothungalaen – 2 thaevanaik kempeeramaayp paadu – nam – 4 1. Niyamiththa kaalaththilum nam panntikai naatkalilum – 2 inimaiyaana osai eluppi sangaீtham paadungalaen – 2 thaevanaik kempeeramaayp paadu – nam – 4 2. Meripaavin thannnneeraalumae kanmalaiyin thaeninaalumae – 2 uchchithamaana kothumaiyaalumae poshiththavar avarallavo – 2 isravaelin thaevanallavo Yesu Kristhu avarallavo – 2 thaevanaik kempeeramaayp paadu – nam – 4 innaalilae, hae, ennaalumae, hae, ekkaalam oothungalaen – 2 thaevanaik kempeeramaayp paadu – nam – 4

PowerPoint Presentation Slides for the song Devanai Gembiramai Paadu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு நம் PPT
Devanai Gembiramai Paadu PPT

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு நம் இந்நாளிலே ஹே எந்நாளுமே ஹேஎக்காளம் ஊதுங்களேன் அவரல்லவோ நியமித்த காலத்திலும்நம் பண்டிகை நாட்களிலும் இனிமையான ஓசை எழுப்பிசங்கீதம் பாடுங்களேன் English