Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவனே இராஜனே ஜீவனே

Devanae Rajanae Jeevanae – தேவனே இராஜனே ஜீவனே

தேவனே இராஜனே ஜீவனே
வழியே சத்யமே ஜீவனே-2
நீர் ஒரு நாள் வருவீர் எக்காள சத்தத்திலே
மேகம் மீதில் வருவீர் எக்காள சத்தத்திலே-2

1.காத்திருப்பதால் நான் பெலன் அடைந்தேன்
கழுகு போல நான் பறந்திடுவேன்
ஓடினாலும் இளைப்படைவதில்லை
நடந்தாலும் சோர்ந்து போவதில்லை-2-தேவனே

2.வீணாக நான் என்றும் ஓடினதில்லை
வீணான பிரயாசமும் பட்டதில்லை
நியமித்த ஓட்டத்தில் ஓடுவதால்
நிச்சயமாய் பரிசை வென்றிடுவேன்-2-தேவனே

3.மரணத்தின் கூரை முறித்திடுவேன்
பாதாளத்தின் வாசல் அடைத்திடுவேன்
வருகையின் நாளை நினைத்து தினம்
வானத்தின் வாசலில் காத்திருப்பேன்-2-தேவனே

Devanae Rajanae Jeevanae – தேவனே இராஜனே ஜீவனே Lyrics in English

Devanae Rajanae Jeevanae – thaevanae iraajanae jeevanae thaevanae iraajanae jeevanae valiyae sathyamae jeevanae-2 neer oru naal varuveer ekkaala saththaththilae maekam meethil varuveer ekkaala saththaththilae-2 1.kaaththiruppathaal naan pelan atainthaen kaluku pola naan paranthiduvaen otinaalum ilaippataivathillai nadanthaalum sornthu povathillai-2-thaevanae 2.veennaaka naan entum otinathillai veennaana pirayaasamum pattathillai niyamiththa ottaththil oduvathaal nichchayamaay parisai ventiduvaen-2-thaevanae 3.maranaththin koorai muriththiduvaen paathaalaththin vaasal ataiththiduvaen varukaiyin naalai ninaiththu thinam vaanaththin vaasalil kaaththiruppaen-2-thaevanae

PowerPoint Presentation Slides for the song Devanae Rajanae Jeevanae – தேவனே இராஜனே ஜீவனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனே இராஜனே ஜீவனே PPT
Devanae Rajanae Jeevanae PPT

ஜீவனே தேவனே இராஜனே வருவீர் எக்காள சத்தத்திலே Devanae Rajanae Jeevanae வழியே சத்யமே நீர் நாள் மேகம் மீதில் காத்திருப்பதால் பெலன் அடைந்தேன் கழுகு English