Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவனே என் ஜீவனே

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae

தேவனே என் ஜீவனே
நினைந்தேன் உம் முகமே
தூயனே என் தோழனே
இரைந்தேன் உம் மடியே

உலகின் ஒளி நீர்
உம்மை நான் இசைந்தேன்
சிலுவை நிழல் நீர்
உம்மில் நான் விழுந்தேன்-தேவனே

1.நான் உம்மையே
என்றென்றும் துதிப்பேன்
உம் அண்டையில்
தினமும் இருப்பேன்-2

எந்தன் உள்ளம் ஆராய்ந்திடும்
நித்திய வழி நடத்திடும்-2-தேவனே

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae Lyrics in English

Thaevanae en jeevanae – Devanae En Jeevanae thaevanae en jeevanae ninainthaen um mukamae thooyanae en tholanae irainthaen um matiyae ulakin oli neer ummai naan isainthaen siluvai nilal neer ummil naan vilunthaen-thaevanae 1.naan ummaiyae ententum thuthippaen um anntaiyil thinamum iruppaen-2 enthan ullam aaraaynthidum niththiya vali nadaththidum-2-thaevanae

PowerPoint Presentation Slides for the song தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனே என் ஜீவனே PPT
Devanae En Jeevanae PPT

உம் தேவனே ஜீவனே நீர் Devanae En Jeevanae நினைந்தேன் முகமே தூயனே தோழனே இரைந்தேன் மடியே உலகின் ஒளி உம்மை இசைந்தேன் சிலுவை நிழல் English