Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவனே தேசத்தை தாரும்

தேவனே தேசத்தை தாரும்
அழிகின்ற இந்த ஜனம் தான் வேண்டுமே – 2

பொன்னோ பொருளோ எனக்கு வேண்டாம்
என் ஜனம் வேண்டுமய்யா
பெரும் புகழும் எனக்கும் வேண்டாம்
என் தேசம் வேண்டுமையா
இந்தியாவை தாரும் ஐயா – 2

எனக்கு ஈடாய் தேசத்தை தாரும்
என்னை நான் அர்பணித்தேன்
ஜீவனுக்கீடாய் ஜனத்தை தாரும்
ஜீவனை உம் முன் வைத்தேன் – 2
இறங்கி வாருமையா இரக்கம் செய்யுமையா

பாவம் பெருகின இடத்தில்
உந்தன் கிருபை பெருகிடுதே
சோதோமின் பாவம் சீக்கிரம் மாற
கிருபை செய்யுமையா – 2

Devanae Desaththai Thaarum Lyrics in English

Thaevanae thaesaththai thaarum alikinta intha janam thaan vaenndumae – 2 ponno porulo enakku vaenndaam en janam vaenndumayyaa perum pukalum enakkum vaenndaam en thaesam vaenndumaiyaa inthiyaavai thaarum aiyaa – 2 enakku eedaay thaesaththai thaarum ennai naan arpanniththaen jeevanukgeedaay janaththai thaarum jeevanai um mun vaiththaen – 2 irangi vaarumaiyaa irakkam seyyumaiyaa paavam perukina idaththil unthan kirupai perukiduthae sothomin paavam seekkiram maara kirupai seyyumaiyaa – 2

PowerPoint Presentation Slides for the song Devanae Desaththai Thaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனே தேசத்தை தாரும் PPT
Devanae Desaththai Thaarum PPT

தாரும் தேசத்தை ஜனம் வேண்டாம் செய்யுமையா பாவம் கிருபை தேவனே அழிகின்ற வேண்டுமே பொன்னோ பொருளோ வேண்டுமய்யா புகழும் எனக்கும் தேசம் வேண்டுமையா இந்தியாவை English