Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவன் வரும் நாளதிலே

1. தேவன் வரும் நாளதிலே – என் நண்பா
பூமியிலுள்ள மனுஷரெல்லாம்
ஏகமாகக் கூடுவார்கள் – என் நண்பா
இயேசு முன்னே சேருவார்கள்

2. புத்திகெட்ட மானிடர்கள் – கத்திக் கத்தி அலறுவார்கள்
சுத்தமுள்ள மானிடர்கள் – என் நண்பா
கர்த்தனேசைச் சேர்ந்திடுவார்

3. தூஷணங்கள் பேசினோரை – மாசணுகா நாளதிலே
மோசமுள்ள தீ நரகில் – என் நண்பா
நாசமாகத் தள்ளிடுவார்!

4. மறுதலித்த பேர்களெல்லாம் – பரிதபிப்பார் தீ நரகில்
நெறி தவறிப் போகாமலே – என் நண்பா!
சரிவரவே வேதங் கேளாய்!

5. தீயகுணப் பாதகரும் – மாயகுணப் பேதைகளும்
பேயினுட தூதர்களும் – என் நண்பா!
போயழிவார் தீ நரகில்!

6. அண்டபரனை மறந்து கண்டதெல்லாம் தெய்வமென்று
தெண்டனிட்ட பாவியெல்லாம் – என் நண்பா!
சென்றழுவார் தீ நரகில்

7. ஓடுவார்க ளங்குமிங்கும் – சாடுவார்கள் தாகத்தாலே
தேடுவார்கள் தண்ணீரையே – என் நண்பா!
வாடுவார்கள் கிட்டாமலே!

8. தள்ளை தந்தை யானவர்கள் – பிள்ளைகளைப் பார்த்தழுவார்
துள்ளித் துள்ளிப் பார்த்தழுவார் – என் நண்பா!
எள்ளளவு மோயமாட்டார்!

9. ஐயையோ, சொல்வதெல்லாம் பொய்யல்லோ என்றிருந்தோம்
தீயல்லோ பிடித்ததென்பார் – என் நண்பா!
பேயல்லோ கெடுத்ததென்பார்!

Devan Varum Naalathilae – தேவன் வரும் நாளதிலே Lyrics in English

1. Dhevan varum naalathilae – en nannpaa poomiyilulla manusharellaam aekamaakak kooduvaarkal – en nannpaa Yesu munnae seruvaarkal 2. Puththiketta maanidarkal – kaththik kaththi alaraுvaarkal suththamulla maanidarkal – en nannpaa karththanaesaich sernthiduvaar 3. Thooshanangal paesinorai – maasanukaa naalathilae mosamulla thee narakil – en nannpaa naasamaakath thalliduvaar! 4. Maraுthaliththa paerkalellaam – parithapippaar thee narakil neri thavarip pokaamalae – en nannpaa! Sarivaravae vaethang kaelaay! 5. Theeyakunap paathakarum – maayakunap paethaikalum paeyinuda thootharkalum – en nannpaa! Poyalivaar thee narakil! 6. Anndaparanai maranthu kanndathellaam theyvamentu thenndanitta paaviyellaam – en nannpaa! Sentaluvaar thee narakil 7. Oduvaarka langumingum – saaduvaarkal thaakaththaalae thaeduvaarkal thannnneeraiyae – en nannpaa! Vaaduvaarkal kittamalae! 8. Thallai thanthai yaanavarkal – pillaikalaip paarththaluvaar thullith thullip paarththaluvaar – en nannpaa! Ellalavu moyamaattar! 9. Aiyaiyo, solvathellaam poyyallo entirunthom theeyallo pitiththathenpaar – en nannpaa! Paeyallo keduththathenpaar!

PowerPoint Presentation Slides for the song Devan Varum Naalathilae – தேவன் வரும் நாளதிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவன் வரும் நாளதிலே PPT
Devan Varum Naalathilae PPT

நண்பா தீ நரகில் நாளதிலே மானிடர்கள் பார்த்தழுவார் தேவன் பூமியிலுள்ள மனுஷரெல்லாம் ஏகமாகக் கூடுவார்கள் இயேசு முன்னே சேருவார்கள் புத்திகெட்ட கத்திக் கத்தி அலறுவார்கள் சுத்தமுள்ள English