தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்
நன்றி சொல்லிடவே-2
நாவும் போதாது நாளும் போதாது
ஆயுளும் போதாது-2
1.வாழ்வின் வழியில் கால்கள் மேலும்
தளர்ந்து வீழாமல்-2
தாங்கி நடத்தலை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த
2.பாவியாம் என்னை மீட்டிட இயேசு
கல்வாரியில் தனது-2
ஜீவன் தந்தது நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த
3.ஆணிகள் காலில் அடிக்கப்பட்டது
என் பெயர்காயன்றோ-2
சிலுவையின் அன்பை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த
4.முள்முடி சூடி தொங்கப்பட்டது
என் பெயர்க்காயன்றோ-2
ஒவ்வொரு நாளும் நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த
தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் – Devan Seitha Nanmaikalkkellam Lyrics in English
Dhevan seytha nanmaikalukkellaam nanti sollidavae-2 naavum pothaathu naalum pothaathu aayulum pothaathu-2 1.vaalvin valiyil kaalkal maelum thalarnthu veelaamal-2 thaangi nadaththalai ninaikkaiyilae en kannkal niraikintathae-2-Dhevan seytha 2.paaviyaam ennai meettida Yesu kalvaariyil thanathu-2 jeevan thanthathu ninaikkaiyilae en kannkal niraikintathae-2-Dhevan seytha 3.aannikal kaalil atikkappattathu en peyarkaayanto-2 siluvaiyin anpai ninaikkaiyilae en kannkal niraikintathae-2-Dhevan seytha 4.mulmuti sooti thongappattathu en peyarkkaayanto-2 ovvoru naalum ninaikkaiyilae en kannkal niraikintathae-2-Dhevan seytha
PowerPoint Presentation Slides for the song தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் – Devan Seitha Nanmaikalkkellam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் PPT
Devan Seitha Nanmaikalkkellam PPT
தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் – Devan Seitha Nanmaikalkkellam Song Meaning
For all the good things God has done
Thank you-2
We are not enough and the day is not enough
Life is not enough-2
1. More legs on the way of life
Without falling loose-2
Thinking about bearing
My eyes are full-2-God made
2. Jesus save me as a sinner
His-2 at Calvary
Life is thought
My eyes are full-2-God made
3. Nails were driven into the feet
My name is Kayanro-2
Remember the love of the cross
My eyes are full-2-God made
4. The hair was hung up
My name is Kaiyanro-2
Think about it every day
My eyes are full-2-God made
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
செய்த நினைக்கையிலே கண்கள் நிறைகின்றதேதேவன் போதாது நாளும் தேவன் நன்மைகளுக்கெல்லாம் நன்றி சொல்லிடவே நாவும் ஆயுளும் வாழ்வின் வழியில் கால்கள் தளர்ந்து வீழாமல் தாங்கி நடத்தலை English
