Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவன் அருளிய சொல்லி முடியாத

தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கோடா கோடி ஸ்தோத்திரம்

1. கிருபையினாலே விசுவாசம் கொண்டு
இரட்சிக்கப்பட்டீர்களே
இது உங்களாலே உண்டானதல்ல
தேவன் தந்த நல்ல ஈவே

2. உலர்ந்து போன எலும்புகளெல்லாம்
உயிர்ப்பிக்கும் வல்ல ஆவியே
இது இருதயத்தின் அன்பின் ஆவியே
தேவன் தந்த நல்ல ஈவே

3. குடும்ப வாழ்விலும் சந்தோசமாய்
குறைவில்லாது நடத்துகின்றரே
நல்ல புத்தியுள்ள மனைவி எல்லாம்
தேவன் தந்த நல்ல ஈவே

4. ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்திட
நன்மைகளைத் தருகின்றரே
இது தேவன் தரும் ஆசிர்வாதமே
தேவன் தந்த நல்ல ஈவே

Devan Arulia Solli Mudiyatha Lyrics in English

Dhevan aruliya solli mutiyaatha eevukkaaka avarukku Sthoththiram Sthoththiram Sthoththiram kodaa koti Sthoththiram 1. Kirupaiyinaalae visuvaasam konndu iratchikkappattirkalae ithu ungalaalae unndaanathalla Dhevan thantha nalla eevae 2. Ularnthu pona elumpukalellaam uyirppikkum valla aaviyae ithu iruthayaththin anpin aaviyae Dhevan thantha nalla eevae 3. Kudumpa vaalvilum santhosamaay kuraivillaathu nadaththukintarae nalla puththiyulla manaivi ellaam Dhevan thantha nalla eevae 4. Ovvoru naalum naam anupaviththida nanmaikalaith tharukintarae ithu Dhevan tharum aasirvaathamae Dhevan thantha nalla eevae

PowerPoint Presentation Slides for the song Devan Arulia Solli Mudiyatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவன் அருளிய சொல்லி முடியாத PPT
Devan Arulia Solli Mudiyatha PPT

தந்த நல்ல ஈவே தேவன் அருளிய சொல்லி முடியாதஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்கோடா கோடி ஸ்தோத்திரம் கிருபையினாலே விசுவாசம் கொண்டுஇரட்சிக்கப்பட்டீர்களேஇது உங்களாலே உண்டானதல்லதேவன் உலர்ந்து போன English