Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவா என்னைப் படைக்கிறேன்

1. தேவா என்னைப் படைக்கிறேன்
இதோ என் யாவும் தாறேன்
உந்தன் மா நேசம் எந்தனை
பந்திப்பதினால்
என் நேசம் பாசம் யாவையும்
இதோ அங்கீகரியும்
உம்மால் காக்கப்பட்டென்றும் நான்
நிலைத்திருப்பேன்!

பல்லவி

ஜெயம்! ஜெயம்! அல்லேலூயா!
எனதெல்லாம் படைத்தேன்!
பூரண இரட்சிப்படைந்தேன்
மீட்பர் இரத்தத்தால்

2. என் மனம் சித்தம் யாவுமே
சந்தோஷமாய் நான் தாறேன்;
பூரணமாய் சுத்தஞ் செய்யும்
தீமையை நீக்கும்;
தாறேன் என் முழு ஜீவனை!
கேளும் என் விண்ணப்பத்தை!
உம் சொந்தம் ஆனதால் இப்போ
நான் படைக்கிறேன் – ஜெயம்

3. தேவா நான் உம் ஏவுதலால்
பூசையாய்ப் படைக்கிறேன்
இரத்தத்தால் வாங்கப்பட்டதால்
நம்பி ஜீவிப்பேன்;
நேச சர்வ வல்லவரே
எனக்கும்மைக் காட்டுமேன்
மரித்தும்மைப் பார்க்கும் மட்டும்
பாதை காட்டுமேன் – ஜெயம்

Devaa Ennai Padaikkirean – தேவா என்னைப் படைக்கிறேன் Lyrics in English

1. Thaevaa ennaip pataikkiraேn itho en yaavum thaaraேn unthan maa naesam enthanai panthippathinaal en naesam paasam yaavaiyum itho angaீkariyum ummaal kaakkappattentum naan nilaiththiruppaen! Pallavi jeyam! Jeyam! Alleluya! Enathellaam pataiththaen! Poorana iratchippatainthaen meetpar iraththaththaal 2. En manam siththam yaavumae santhoshamaay naan thaaraேn; pooranamaay suththanj seyyum theemaiyai neekkum; thaaraேn en mulu jeevanai! Kaelum en vinnnappaththai! Um sontham aanathaal ippo naan pataikkiraேn – jeyam 3. Thaevaa naan um aevuthalaal poosaiyaayp pataikkiraேn iraththaththaal vaangappattathaal nampi jeevippaen; naesa sarva vallavarae enakkummaik kaattumaen mariththummaip paarkkum mattum paathai kaattumaen – jeyam

PowerPoint Presentation Slides for the song Devaa Ennai Padaikkirean – தேவா என்னைப் படைக்கிறேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவா என்னைப் படைக்கிறேன் PPT
Devaa Ennai Padaikkirean PPT

Devaa Ennai Padaikkirean – தேவா என்னைப் படைக்கிறேன் Song Meaning

1. God creates me
Here is my all
What is your love?
By teaching
All my love and affection
Here is the confirmation
I am protected by you
I will stay!

refrain

Victory! Victory! Alleluia!
I created everything!
I am completely saved
By the Redeemer's blood

2. My mind is full of will
I leap with joy;
Cleans completely
removes evil;
Thare my whole life!
Listen to my application!
Now that you are yours
I create – Jayam

3. O God, I am by your inspiration
I worship
Because it was bought with blood
I will believe and live;
Beloved Almighty
Show me too
Only to see death
Patha Kattuman – Jayam

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஜெயம் படைக்கிறேன் தாறேன் தேவா இதோ நேசம் இரத்தத்தால் உம் காட்டுமேன் என்னைப் யாவும் உந்தன் மா எந்தனை பந்திப்பதினால் பாசம் யாவையும் அங்கீகரியும் உம்மால் English