Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவா உம் சமுகமே

தேவா உம் சமுகமே
எனது பிரியமே -2
ஆ….ஆல்லேலூயா

வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே -2

நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே -2

கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே -2

ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே -2

அக்கினி ஜூவாலை நீரே
காலை பனியும் நீரே -2

Deva um samugame Lyrics in English

Thaevaa um samukamae enathu piriyamae -2 aa….aallaelooyaa vaanaththin vaasal neerae vaalkkaiyin appam neerae -2 nampikkai theyvam neerae nangaூram entum neerae -2 karththaathi Karththar neerae kaanaan thaesam neerae -2 aathi antham neerae aatkonnda sontham neerae -2 akkini joovaalai neerae kaalai paniyum neerae -2

PowerPoint Presentation Slides for the song Deva um samugame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவா உம் சமுகமே PPT
Deva Um Samugame PPT

நீரே நீரே தேவா உம் சமுகமே எனது பிரியமே ஆஆல்லேலூயா வானத்தின் வாசல் வாழ்க்கையின் அப்பம் நம்பிக்கை தெய்வம் நங்கூரம் கர்த்தாதி கர்த்தர் கானான் தேசம் English