Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்

பல்லவி

தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்,
சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார்

சரணங்கள்

1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட,
பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட – தேவ

2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட,
தீயன் ஏரோது மனம் மிக வாட – தேவ

3. தின்மைகள் மாற நன்மைகள் ஏற
தொன்மறை வாக்கியமே நிறைவேற – தேவ

4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும்
பாலிலும் வெண்மையாக்குவதற்காய் – தேவ

5. இரட்சண்யக் கொடிகள் எங்கெங்கும் பறக்க
இரட்சகர் இராட்சியமெங்கெங்கும் சிறக்க – தேவ

6. வானவர் புகழ ஈனர்கள் இகழ
மகிலத் தடியவர் அகம் மிக மகிழ – தேவ

Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் Lyrics in English

pallavi

thaevath thiruchchuthan Yesu uthiththaar,
saapa sarppan thalai saaka mithiththaar

saranangal

1. paeyth thiralotae, vaayththiral paada,
pethlakaem ennum perumpathi naada – thaeva

2. thooyar konndaada, aayarkal thaeda,
theeyan aerothu manam mika vaada – thaeva

3. thinmaikal maara nanmaikal aera
thonmarai vaakkiyamae niraivaera – thaeva

4. paavam iraththaamparam por sivappaayinum
paalilum vennmaiyaakkuvatharkaay – thaeva

5. iratchannyak kotikal engaெngum parakka
iratchakar iraatchiyamengaெngum sirakka – thaeva

6. vaanavar pukala eenarkal ikala
makilath thatiyavar akam mika makila – thaeva

PowerPoint Presentation Slides for the song Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் PPT
Deva Thirusuthan Yesu Uthithaar PPT

தேவ பல்லவி தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார் சரணங்கள் பேய்த் திரளோடே வாய்த்திரள் பாட பெத்லகேம் பெரும்பதி நாட English