Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவசுதனுயிர்த்தார்

பல்லவி

தேவசுதனுயிர்த்தார் – மிருதினின்று

அனுபல்லவி

பாவ,லோக,ரோக, மேக,மேக, மேசியாபரிதி – தேவ

சரணங்கள்

1.நலவடு வைந்துமிலங்க,திருச்சிலுவை பதாகை துலங்க
பொல்லா எமனுடமன மிலங்க – தேவ

2.மனுடர் குலங்கள் துலங்க, பிதாவினுட கிருபை இலங்க
துஷ்ட அலகை மனங்கலங்க- தேவ

3.பரபலியாய்,நரபலியாய்,திருபலியாய்,ஒருபலியாய்ப்
பரமும்,வரமும்,திறமும்,மருவும்
படிஉயிர் விடுபரன் நரர்நிதி கதியென- தேவ

4.கிறிஸ்தவரே, தரித்திரரே,கிருபையிலே பெருகுவீரே
கெடிசெய் கொடியன் கடியுமிடியும்
கெடவும் படவுமிதோ,அடியுமுடியுமில்லா- தேவ

Deva Suthan Yuirthaar – தேவசுதனுயிர்த்தார் Lyrics in English

pallavi

thaevasuthanuyirththaar – miruthinintu

anupallavi

paava,loka,roka, maeka,maeka, maesiyaaparithi – thaeva

saranangal

1.nalavadu vainthumilanga,thiruchchiluvai pathaakai thulanga
pollaa emanudamana milanga – thaeva

2.manudar kulangal thulanga, pithaavinuda kirupai ilanga
thushda alakai manangalanga- thaeva

3.parapaliyaay,narapaliyaay,thirupaliyaay,orupaliyaayp
paramum,varamum,thiramum,maruvum
patiuyir viduparan nararnithi kathiyena- thaeva

4.kiristhavarae, thariththirarae,kirupaiyilae perukuveerae
ketisey kotiyan katiyumitiyum
kedavum padavumitho,atiyumutiyumillaa- thaeva

PowerPoint Presentation Slides for the song Deva Suthan Yuirthaar – தேவசுதனுயிர்த்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவசுதனுயிர்த்தார் PPT
Deva Suthan Yuirthaar PPT

தேவ துலங்க பல்லவி தேவசுதனுயிர்த்தார் மிருதினின்று அனுபல்லவி பாவலோகரோக மேகமேக மேசியாபரிதி சரணங்கள் நலவடு வைந்துமிலங்கதிருச்சிலுவை பதாகை பொல்லா எமனுடமன மிலங்க மனுடர் குலங்கள் பிதாவினுட English