Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவன் சுதன் தந்தார்

1. தேவன் சுதன் தந்தார்
ஓ! மா அன்பு;
பாவம் நீக்கி மீட்டார்
ஓ! மா அன்பு;
மா பாவியானாலும்
நிர்ப்பந்தனானாலும்
என்னைக் கைதூக்கினார்
ஓ! மா அன்பு.

2. தேவ வலப் பக்கம்,
ஓ! மா அன்பு;
காண்கிறேன் மீட்பரை
ஓ! மா அன்பு;
என் குணம் மாற்றுறார்
சன் மார்க்க னாக்குறார்
என்னை ஈடேற்றுறார்
ஓ! மா அன்பு.

3. நம்புறேன் நெஞ்சத்தில்
ஓ! மா அன்பு;
பேர் உண்டு சொர்க்கத்தில்
ஓ! மா அன்பு;
என் பயம் நீங்கிற்று
என் பாவம் போயிற்று;
சந்தோஷம் ஆயிற்று
ஓ! மா அன்பு.

Deva Suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார் Lyrics in English

1. thaevan suthan thanthaar
o! maa anpu;
paavam neekki meettar
o! maa anpu;
maa paaviyaanaalum
nirppanthanaanaalum
ennaik kaithookkinaar
o! maa anpu.

2. thaeva valap pakkam,
o! maa anpu;
kaannkiraen meetparai
o! maa anpu;
en kunam maatturaar
san maarkka naakkuraar
ennai eetaetturaar
o! maa anpu.

3. nampuraen nenjaththil
o! maa anpu;
paer unndu sorkkaththil
o! maa anpu;
en payam neengittu
en paavam poyittu;
santhosham aayittu
o! maa anpu.

PowerPoint Presentation Slides for the song Deva Suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவன் சுதன் தந்தார் PPT
Deva Suthan Thanthaar PPT

மா அன்பு பாவம் தேவன் சுதன் தந்தார் நீக்கி மீட்டார் பாவியானாலும் நிர்ப்பந்தனானாலும் என்னைக் கைதூக்கினார் தேவ வலப் பக்கம் காண்கிறேன் மீட்பரை குணம் English