Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவா சரணம்

தேவா சரணம்
கர்த்தா சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்

1. தேவாதி
தேவனுக்கு சரணம்
இராஜாதி
இராஜனுக்கு சரணம்
தூய ஆவி சரணம்
அபிஷேக நாதா சரணம்
சரணம் சரணம் சரணம்

2. கர்த்தாதி
கர்த்தனுக்கு சரணம்
காருண்ய
கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம்
ஜீவ நதியே சரணம்
சரணம் சரணம் சரணம்

3. மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற
மகுடமே சரணம்
சத்தியஆவியே சரணம்
சர்வ வியாபியே சரணம்
சரணம் சரணம் சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்

Deva Saranam Kartha Saranam Lyrics in English

Thaevaa saranam karththaa saranam raajaa saranam iyaesaiyaa saranam 1. Thaevaathi thaevanukku saranam iraajaathi iraajanukku saranam thooya aavi saranam apishaeka naathaa saranam saranam saranam saranam 2. Karththaathi karththanukku saranam kaarunnya kaedakamae saranam Parisuththa aavi saranam jeeva nathiyae saranam saranam saranam saranam 3. Makimaiyin mannanukku saranam maasatta makudamae saranam saththiyaaaviyae saranam sarva viyaapiyae saranam saranam saranam saranam raajaa saranam iyaesaiyaa saranam

PowerPoint Presentation Slides for the song Deva Saranam Kartha Saranam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவா சரணம் PPT
Deva Saranam Kartha Saranam PPT

Deva Saranam Kartha Saranam Song Meaning

Deva stanza
Kartha stanza
King stanza Isaiah stanza

1. Devati
Homage to God
Rajati
A tribute to Raja
Pure spirit stanza
Abhishek Natha stanza
stanza stanza stanza

2. Kardathi
Homage to the Lord
Merciful
The shield is the stanza
Holy Spirit verse
Sarana is the river of life
stanza stanza stanza

3. Homage to the King of Glory
Immaculate
The crown is the verse
Sathyaaviye is the stanza
All-pervading stanza
stanza stanza stanza
King stanza Isaiah stanza

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சரணம் சரணம்சரணம் சரணம்ராஜா இயேசையா ஆவி தேவா சரணம்கர்த்தா தேவாதிதேவனுக்கு சரணம்இராஜாதிஇராஜனுக்கு சரணம்தூய சரணம்அபிஷேக நாதா கர்த்தாதிகர்த்தனுக்கு சரணம்காருண்யகேடகமே சரணம்பரிசுத்த சரணம்ஜீவ நதியே மகிமையின் மன்னனுக்கு English