தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2
தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2
தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2
Verse 1
தேவனின் நல்ல தூதர்கள்
நம்மைச் சுற்றிலும் இங்கு நிற்கிறார்
Verse 2
தேவனின் தூய அக்கினி
இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே x 2
Verse 3
வானத்தின் அபிஷேகமே
இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே x 2
தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2
தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2
Deva Prasannamae Irangiyae Lyrics in English
Thaeva pirasannamae irangiyae vanthiduthae x 2 thaevanin makimai nammaiyellaam Parisuththa sthalaththil mooduthae x 2 thaeva pirasannamae irangiyae vanthiduthae x 2 Verse 1 thaevanin nalla thootharkal nammaich suttilum ingu nirkiraar Verse 2 thaevanin thooya akkini ingu namakkullae irangi vanthiduthae x 2 Verse 3 vaanaththin apishaekamae intu namakkullae nirampi valiyuthae x 2 thaevanin makimai nammaiyellaam Parisuththa sthalaththil mooduthae x 2 thaeva pirasannamae irangiyae vanthiduthae x 2
PowerPoint Presentation Slides for the song Deva Prasannamae Irangiyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவ பிரசன்னமே PPT
Deva Prasannamae Irangiyae PPT
Deva Prasannamae Irangiyae Song Meaning
God's presence
Get down and get it x 2
God's glory to us all
Close in the sanctuary x 2
God's presence
Get down and get it x 2
Verse 1
God's good messengers
He stands here all around us
Verse 2
Pure fire of God
Come down here within us x 2
Verse 3
The anointing of heaven
Be overflowing within us today x 2
God's glory to us all
Close in the sanctuary x 2
God's presence
Get down and get it x 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
x வந்திடுதே தேவனின் தேவ பிரசன்னமே இறங்கியே Verse மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே நமக்குள்ளே நல்ல தூதர்கள் நம்மைச் சுற்றிலும் நிற்கிறார் தூய English
