Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவா என்னை ஆசீர்வதியும்

தேவா என்னை ஆசீர்வதியும்
என் எல்லையை பெரிதாக்கும்
உமது கரமே என்னுடனிருந்து
எல்லா தீங்குக்கும் விலக்கிடும்

தேவனே இயேசுவே
தேவனே இயேசு தேவா

தாகம் தீர்க்கும் தண்ணீரையும்
வறட்சி நீக்கும் ஆறுகளும்
தேவ ஜனத்தில் ஆவியையும்
இன்று பலமாய் ஊற்றிடும்

தேவ சபையில் எழுந்தருளி
மகிமை பொழிந்திடுவீர்
மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள்
மனதில் நிறைந்திடுவீர்

இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திட
வாசல்கள் துதியால் நிறைந்திடும்
ஊழிய எல்லையை நீர் விரித்து
எந்நாளும் சேவையில் கலந்திடும்

என்றென்றும் இயேசுவின் கரத்தினால்
அன்றன்று தேவையை பெற்றிடுவேன்
ஒன்றுக்குமே இனி குறைவு இல்லை
சொந்தமாய் உம்மை சார்ந்திடுவேன்

Deva ennai aasirvathiyum Lyrics in English

Thaevaa ennai aaseervathiyum en ellaiyai perithaakkum umathu karamae ennudanirunthu ellaa theengukkum vilakkidumthaevanae Yesuvae thaevanae Yesu thaevaathaakam theerkkum thannnneeraiyum varatchi neekkum aaraுkalum thaeva janaththil aaviyaiyum intu palamaay oottidumthaeva Sabaiyil eluntharuli makimai polinthiduveer makilchchi ponga paadidum makkal manathil nirainthiduveeriratchippin mathilkal uyarnthida vaasalkal thuthiyaal nirainthidum ooliya ellaiyai neer viriththu ennaalum sevaiyil kalanthidumententum Yesuvin karaththinaal antantu thaevaiyai pettiduvaen ontukkumae ini kuraivu illai sonthamaay ummai saarnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Deva ennai aasirvathiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவா என்னை ஆசீர்வதியும் PPT
Deva Ennai Aasirvathiyum PPT

Deva ennai aasirvathiyum Song Meaning

God bless me
Expand my horizons
Let your hand be with me
Excludes all harm

God is Jesus
God is Jesus God

Thirst-quenching water
Drought-relieving rivers
Spirit in God's people
It will pour heavily today

Arise in the assembly of God
You will shower glory
People singing with joy
Fill your mind

Let the walls of salvation rise
The gates will be filled with praise
Expand the scope of work
Join the service any day

Forever by the hand of Jesus
I will get the requirement on that day
Nothing is lacking anymore
I will depend on you as my own

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எல்லையை தேவா என்னை ஆசீர்வதியும் பெரிதாக்கும் உமது கரமே என்னுடனிருந்து எல்லா தீங்குக்கும் விலக்கிடும்தேவனே இயேசுவே தேவனே இயேசு தேவாதாகம் தீர்க்கும் தண்ணீரையும் வறட்சி நீக்கும் English