டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே
புதுப்புது ராகம் என்னில் வந்தாச்சே
Jolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சே
Christmas function நேரம் வந்தாச்சே – (2)
மணமகனாய் உலகில் வந்தார்
இறைமகனாய் அவதரித்தார் – டிசம்பர்
1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார்
நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்
ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்
தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) – டிசம்பர்
2) மனிதர்களின் வாழ்வதனை
வாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்
பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்
சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார் – (2) – டிசம்பர்
December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே Lyrics in English
tisampar maatham vanthaachchaே kulukulu kaalam vanthaachchaே
puthupputhu raakam ennil vanthaachchaே
Jolly naeram vanthaachchaே puthupputhu thaalam vanthaachchaே
Christmas function naeram vanthaachchaே – (2)
manamakanaay ulakil vanthaar
iraimakanaay avathariththaar – tisampar
1) iratchakaraay intha ulakil vanthaar
nammai meetpatharkaay avathariththaar
aelmaiyaaka intha ulakil vanthaar
thammaith thaalththi nammai uyarach seythaar (2) – tisampar
2) manitharkalin vaalvathanai
vaalnthu kaattidaththaan vanthuthiththaar
paavaththai (saapaththai) avar aettu nammaik kaaththaar
saaththaan mael ententum vetti thanthaar – (2) – tisampar
PowerPoint Presentation Slides for the song December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே PPT
December Maatham Vanthache PPT
December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே Song Meaning
When December came, it was time for Glukulu
A new tune came to me
Jolly time comes new rhythm
Christmas function time has come – (2)
The Bridegroom came into the world
The Son of God Incarnated – December
1) The savior came into this world
He appeared to save us
He came into this world poor
He humbled himself and exalted us (2) – Dec
2) Human livelihood
He came to live and show
He accepted the sin (curse) and saved us
Victory Over Satan Forever – (2) – December
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English