1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்
உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.
2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,
நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,
குன்றாத தீரமும் தந்தருளும்.
3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.
Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின் Lyrics in English
1. Puththikkettatha anpin vaaree, paarum um paatham anntinomae, thaevareer vivaakaththaal innaikkum iru paerum ontaka vaalum anpai eekuveer. 2. Aa jeeva ootte, ivaril um naesam, nal nampikkaiyum, Nnovu saavilum um paeril saarum ookka visuvaasam, kuntatha theeramum thantharulum. 3. Poolokath thunpam inpamaaka maatti, meych samaathaanam thanthu thaettaுveer; vaalnaalin eettil motcha karaiyaetti niraintha jeevan, anpum nalkuveer.
PowerPoint Presentation Slides for the song Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download புத்திக்கெட்டாத அன்பின் PPT
Buthikettadha Anbin PPT

