Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஜமானனே

எஜமானனே
உம்மை நோக்கி ஓடுகின்றேன்
உம் சித்தம் செய்திட நித்தம் என்னையே
அர்ப்பணித்து ஓடுகின்றேன்

எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

என்னையும் அழைத்தீர் ஊழியம் செய்ய
எல்லாமே உமது கிருபை ஐயா
எதற்குமே உதவாத என்னையும்
அழைத்தீர் அபிஷேகித்தீர் ஸ்தோத்திரம்

பெற்றுக்கொண்ட ஊழியம் நிறைவேற்றணும்
உமது சித்தம் நான் செய்து முடிக்கணும்
ஜீவனையும் நேசித்திடவில்லையே
அழைப்பையும் மறந்திடவில்லையே

லாபமான யாவையும் நஷ்டம் என்கிறேன்
எல்லாமே நான் குப்பை என்கிறேன்
ஆசையாய் தொடருகின்றேன்
அழைத்தவரை நோக்கிப் பார்க்கின்றேன்

Bro.D.Augustine Jebakumar – Ejamaanane Lyrics in English

Ejamaananae ummai Nnokki odukinten um siththam seythida niththam ennaiyae arppanniththu odukinten ejamaananae ejamaananae en Yesu raajanae ennaiyum alaiththeer ooliyam seyya ellaamae umathu kirupai aiyaa etharkumae uthavaatha ennaiyum alaiththeer apishaekiththeer Sthoththiram pettaுkkonnda ooliyam niraivaettanum umathu siththam naan seythu mutikkanum jeevanaiyum naesiththidavillaiyae alaippaiyum maranthidavillaiyae laapamaana yaavaiyum nashdam enkiraேn ellaamae naan kuppai enkiraேn aasaiyaay thodarukinten alaiththavarai Nnokkip paarkkinten

PowerPoint Presentation Slides for the song Bro.D.Augustine Jebakumar – Ejamaanane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எஜமானனே PPT
Ejamaanane PPT

எஜமானனே ஓடுகின்றேன் சித்தம் என்னையும் அழைத்தீர் ஊழியம் எல்லாமே உமது என்கிறேன் உம்மை நோக்கி உம் செய்திட நித்தம் என்னையே அர்ப்பணித்து இயேசு ராஜனே செய்ய English