Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால்



அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் அவர் பார்த்துக் கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே -2

யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே -2

1. மரண இருளின் பள்ளதாக்கில் நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடிருப்பதாலே பயப்படமாட்டேன் -2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள்
எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் -2

2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டு கொண்டாரே -2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே -2

Avar Vaarthayin Mele Naan Saarnthirupathaal – அவர் வார்த்தையின் Lyrics in English



Avar vaarththaiyin maelae naan saarnthiruppathaal kavalai ontum enakkillaiyae en thaevaikalellaam avar paarththuk kolvathaal naan karththarukkul makilnthiruppaenae -2 yekovaayeerae enthan Dhevan thaevaikal yaavum santhippeerae yekovaa raaqpaa enthan Dhevan ennaalum sukam tharuveerae -2 1. Marana irulin pallathaakkil nadakka naernthaalum en appaa ennotiruppathaalae payappadamaattaேn -2 enakku virothamaay aayirangalum pathinaayirangal elunthaalum anjidamaattaேn -2 2. Nerukkaththilae karththarai Nnokki kooppittaேn ennai visaalaththil konnduvanthu meettu konndaarae -2 en patchaththil Karththar iruppathinaalae orupothum naan asaikkappaduvathillaiyae -2

PowerPoint Presentation Slides for the song Avar Vaarthayin Mele Naan Saarnthirupathaal – அவர் வார்த்தையின்

by clicking the fullscreen button in the Top left. Or you can download அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் PPT Avar Vaarthayin Mele Naan Saarnthirupathaal PPT

Avar Vaarthayin Mele Naan Saarnthirupathaal – அவர் வார்த்தையின் Song Meaning



Because I depend above His Word
I have nothing to worry about
Because he takes care of all my needs
I will rejoice in the Lord -2

Whose God is Jehovah?
All the needs will be met
Whose God is Jehovah Rapha?
Every day brings happiness -2

1. Even if you walk in the abyss of the darkness of death
I will not be afraid because my father is with me -2
Thousands and tens of thousands are against me
I will not be afraid even if I wake up -2

2. I called out to the Lord in closeness
He brought me to Visalam and rescued me -2
Because the Lord is with me
Never am I moved -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எந்தன் தேவன் வார்த்தையின் மேலே சார்ந்திருப்பதால் கவலை ஒன்றும் எனக்கில்லையே தேவைகளெல்லாம் பார்த்துக் கொள்வதால் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா English