Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிமங்கல காரணனே

அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்
வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

1. மதி-மங்கின எங்களுக்கும்,
திதி-சிங்கினர் தங்களுக்கும்
உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிடவையாய் துங்கவனே — அதி-மங்கல

2. முடி-மன்னர்கள் மேடையும்,
மிகு-உன்னத வீடதையும் நீங்கி
மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
வந்தனையோ தரையில்? — அதி-மங்கல

3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,
உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
பெற்ற நற்கோலம் இதோ? — அதி-மங்கல

Athi Mangala Kaarananae அதிமங்கல காரணனே Lyrics in English

Athi-mangala kaarananae, thuthi-thangiya poorananae, narar vaala vinn thuranthor aelaiyaayp pirantha vannmaiyae thaarananae! 1. Mathi-mangina engalukkum, thithi-singinar thangalukkum unin maatchiyum thivviya kaatchiyum thontidavaiyaay thungavanae — athi-mangala 2. Muti-mannarkal maetaiyum, miku-unnatha veedathaiyum neengi maattitaiyae piran thaattitaiyar thola, vanthanaiyo tharaiyil? — athi-mangala 3. Theeya-paeyththiral odutharkum, umpar-vaaythiral paadutharkum, unaip pinpattaுvor muttaுm thunpattaு vaalvatharkum petta narkolam itho? — athi-mangala

PowerPoint Presentation Slides for the song Athi Mangala Kaarananae அதிமங்கல காரணனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிமங்கல காரணனே PPT
Athi Mangala Kaarananae PPT

அதிமங்கல காரணனே துதிதங்கிய பூரணனே நரர் வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த வண்மையே தாரணனே மதிமங்கின எங்களுக்கும் திதிசிங்கினர் தங்களுக்கும் உனின் மாட்சியும் English