அதன் அதன் காலத்தில் – Athan Athan Kaalathil
அதன் அதன் காலத்தில் அதன் அதன் நாட்களில்
அதன் அதன் நேரத்தில் நீர் மட்டும் போதுமே
இயேசுவே நீர் போதுமே
என் வாழ்க்கையில் எப்போதுமே
(1)
ஆயிரமாயிரம் சூழ்நிலை வந்தாலும்
கலங்காதே திகையாதே என்று சொன்னீரே
(2)
நீ நம்பும் மனிதர்கள் உனக்கெதிராய் நின்றாலும்
மறவாத நேசர் உண்டு பயப்படாதே
(3)
என்னையும் உன்னையும் காக்கும் தேவன்
உறங்குவதில்லையே தூங்குவதுமில்லை
அதன் அதன் காலத்தில் – Athan Athan Kaalathil Lyrics in English
Athan athan kaalaththil – Athan Athan Kaalathil athan athan kaalaththil athan athan naatkalil athan athan naeraththil neer mattum pothumae Yesuvae neer pothumae en vaalkkaiyil eppothumae (1) aayiramaayiram soolnilai vanthaalum kalangaathae thikaiyaathae entu sonneerae (2) nee nampum manitharkal unakkethiraay nintalum maravaatha naesar unndu payappadaathae (3) ennaiyum unnaiyum kaakkum Dhevan uranguvathillaiyae thoonguvathumillai
PowerPoint Presentation Slides for the song அதன் அதன் காலத்தில் – Athan Athan Kaalathil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதன் அதன் காலத்தில் PPT
Athan Athan Kaalathil PPT

