Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அசதிக்கொள்ளாதிருங்கள் ஜாக்கிறரதையாயிருங்கள்     

அசதிக்கொள்ளாதிருங்கள்
ஜாக்கிறரதையாயிருங்கள்     

ஆவியிலே என்றும் அனலாயிருங்கள்
கர்த்தருக்கு தினம் ஊழியம்செய்யுங்கள்
ஜெபத்திலே தினம் உறுதியாயிருங்கள்
உபத்திரவத்தில் என்றும் பொறுமையாயிருங்கள் 
– (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

மணவாளன் வருகிறார் ஆயத்தப்படுங்கள்
புத்தியுள்ள கன்னிகையைப் போல் இருங்கள்
அவர் வரும் நாழிகையை அறியாதிருக்கையில்
எப்போதுமே என்றும் விழிப்பாயிருங்கள்  
– (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

கெர்ச்சிக்கும் சிங்கம் போல சுற்றும் சத்துருவை
விசுவாசத்தில் என்றும் எதிர்த்துநில்லுங்கள்
தெளிந்த புத்தியுடன் விழித்திருங்கள்
என்றும் வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள் 
 – (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

மாமிசத்தில் என்றும் வாழாதிருங்கள்
ஆவியின் கனிக்கேற்ப்ப நடந்துக்கொள்ளுங்கள்
சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்
சத்துருவின் செயல்களை எதிர்த்துநில்லுங்கள்  
– (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

Asathikkollaathirunkal Lyrics in English

Asathikkollaathirungal jaakkirarathaiyaayirungal      aaviyilae entum analaayirungal karththarukku thinam ooliyamseyyungal jepaththilae thinam uraுthiyaayirungal upaththiravaththil entum poraுmaiyaayirungal  – (asathikkollaathirungal…) manavaalan varukiraar aayaththappadungal puththiyulla kannikaiyaip pol irungal avar varum naalikaiyai ariyaathirukkaiyil eppothumae entum vilippaayirungal   – (asathikkollaathirungal…) kerchchikkum singam pola suttaுm saththuruvai visuvaasaththil entum ethirththunillungal thelintha puththiyudan viliththirungal entum vanjiyaathapati echcharikkaiyaayirungal   – (asathikkollaathirungal…) maamisaththil entum vaalaathirungal aaviyin kanikkaerppa nadanthukkollungal sarvaayuthavarkkaththai thariththukkollungal saththuruvin seyalkalai ethirththunillungal   – (asathikkollaathirungal…)

PowerPoint Presentation Slides for the song Asathikkollaathirunkal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அசதிக்கொள்ளாதிருங்கள் ஜாக்கிறரதையாயிருங்கள்      PPT
Asathikkollaathirunkal PPT

அசதிக்கொள்ளாதிருங்கள் தினம் ஜாக்கிறரதையாயிருங்கள் ஆவியிலே அனலாயிருங்கள்கர்த்தருக்கு ஊழியம்செய்யுங்கள்ஜெபத்திலே உறுதியாயிருங்கள்உபத்திரவத்தில் பொறுமையாயிருங்கள் மணவாளன் வருகிறார் ஆயத்தப்படுங்கள்புத்தியுள்ள கன்னிகையைப் இருங்கள்அவர் நாழிகையை அறியாதிருக்கையில்எப்போதுமே விழிப்பாயிருங்கள் கெர்ச்சிக்கும் சிங்கம் சுற்றும் English