அசைவாடும் ஆவியானவர்
எனக்குள்ளே அசைவாடிடும்
அனலாக்கும் ஆவியானவர்
என்னையும் அனலாக்கிடும்
உலர்ந்து போன என் எலும்புகள்
உயிர் பெற்று எழும்பட்டும்-2
ஆவியே ஆவியே அசைவாடும்
பரிசுத்த ஆவியே
ஆவியே ஆவியே அனலாக்கும்
பரிசுத்த ஆவியே
1.ஆட்கொள்ளும் ஆவியானவர்
எனக்குள்ளே அசைவாடிடும்
அபிஷேக ஆவியானவர்
என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து
2.மகிமையின் ஆவியானவர்
எனக்குள்ளே அசைவாடிடும்
தேற்றிடும் ஆவியானவர்
என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து
அசைவாடும் ஆவியானவர் – Asaivadum Aaviyanavar Lyrics in English
Asaivaadum Aaviyaanavar
Enakkullae asaivaadidum
Analaakkum Aaviyaanavar
Ennaiyum analaakkidum
Ularnthu pona en elumpukal
Uyir pettaு elumpattum-2
Aaviyae aaviyae asaivaadum
Parisuththa aaviyae
Aaviyae aaviyae analaakkum
Parisuththa aaviyae
1.aatkollum Aaviyaanavar
Enakkullae asaivaadidum
Apishaeka Aaviyaanavar
Ennaiyum analaakkidum-ularnthu
2.makimaiyin Aaviyaanavar
Enakkullae asaivaadidum
Thaettidum Aaviyaanavar
Ennaiyum analaakkidum-ularnthu
PowerPoint Presentation Slides for the song அசைவாடும் ஆவியானவர் – Asaivadum Aaviyanavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அசைவாடும் ஆவியானவர் PPT
Asaivadum Aaviyanavar PPT

