Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அறுப்போ மிகுதி

பல்லவி

அறுப்போ மிகுதி, ஆட்கள் தேவை,
அருளும் நாதனே திவ்ய அருமைப்போதகனே.

சரணங்கள்

1. இந்திய தேசம் எங்கும் இருள்
எட்டி ஓடவே, எங்கள் சபைகள் நீடவே. – அறு

2. எமைப்புரந்த யேசுநாமம்
எவருங்காணவே, இருள் அடங்கி நாணவே. – அறு

3. வசன அமுதை வார்க்கும் நல்ல
வலவர் ஓங்கவே, மதிகேடு நீங்கவே. – அறு

4. நாடு நகரம் காடுமேடு
நாடுமிடமெலாம் சபைபரவு மிடமெல்லாம். – அறு

5. போதகன்மார் ஆவியோடுன்
புகழைஓதவே, மிகுப்பொய்யை மோதவே. – அறு

6. எண்ணில்லாத ஆத்துமாக்கள்
ஏங்கிநையுதே, மிகவும் இளைத்துத்தொய்யுதே. – அறு

7. ஏழையடியார் மனுக்கிரங்கும்
எமையாட்கொண்டவா, நல்லவாக்கு விண்டவா. – அறு

Aruppo Miguthi – அறுப்போ மிகுதி Lyrics in English

Pallavi araுppo mikuthi, aatkal thaevai, arulum naathanae thivya arumaippothakanae. Saranangal 1. Inthiya thaesam engum irul etti odavae, engal Sabaikal needavae. – araு 2. Emaippurantha yaesunaamam evarungaanavae, irul adangi naanavae. – araு 3. Vasana amuthai vaarkkum nalla valavar ongavae, mathikaedu neengavae. – araு 4. Naadu nakaram kaadumaedu naadumidamelaam Sabaiparavu midamellaam. – araு 5. Pothakanmaar aaviyodun pukalaiothavae, mikuppoyyai mothavae. – araு 6. Ennnnillaatha aaththumaakkal aenginaiyuthae, mikavum ilaiththuththoyyuthae. – araு 7. Aelaiyatiyaar manukkirangum emaiyaatkonndavaa, nallavaakku vinndavaa. – araு

PowerPoint Presentation Slides for the song Aruppo Miguthi – அறுப்போ மிகுதி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அறுப்போ மிகுதி PPT
Aruppo Miguthi PPT

அறு இருள் பல்லவி அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை அருளும் நாதனே திவ்ய அருமைப்போதகனே சரணங்கள் இந்திய தேசம் எங்கும் எட்டி ஓடவே எங்கள் சபைகள் English