🏠  Lyrics  Chords  Bible 

அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணைநீயே PPT

அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணைநீயே
இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந்தொடராமல்
மருண்டு மனது பிறழாமல், வஞ்சத் தொழிலிற் செல்லாமல்
கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொரு கோடி


Arule porulae PowerPoint



அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணைநீயே

அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணைநீயே PPT

Download Arule porulae Tamil PPT