Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அருள் ஏராளம் பெய்யட்டும்

அருள் ஏராளம் பெய்யட்டும்

1.அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயிர்ப்பிக்குமே
 
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல திரளாய்ப் பெய்யட்டுமே
   
2.அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பரிப்புமாம்
   
3.அருள் ஏராளமாய்ப் பெய்யும் இயேசு! வந்தருளுமேன்!
இங்குள்ள கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமேன்
    
4.அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே!
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே!

Arul Aeraalam Peyyattum Lyrics in English

Arul aeraalam peyyattum 1.arul aeraalamaayp peyyum uraுthi vaakkithuvae aaraுthal thaeraுthal seyyum Sabaiyai uyirppikkumae   arul aeraalam arul avasiyamae arpamaay sorpamaayalla thiralaayp peyyattumae     2.arul aeraalamaayp peyyum maekamanthaaramunndaam kaadaana nilaththilaeyum selippum parippumaam     3.arul aeraalamaayp peyyum Yesu! Vantharulumaen! Ingulla koottaththilaeyum kiriyai seytharulumaen      4.arul aeraalamaayp peyyum poliyum ichchanamae! Arulin maariyaith thaarum jeeva thayaapararae!

PowerPoint Presentation Slides for the song Arul Aeraalam Peyyattum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அருள் ஏராளம் பெய்யட்டும் PPT
Arul Aeraalam Peyyattum PPT

Arul Aeraalam Peyyattum Song Meaning

May grace abound

1. Promise that grace will flow abundantly
Revive the congregation that seeks comfort

Grace is abundant Grace is necessary
Let it rain abundantly, not sparingly

2. Meghamantharamundam where grace is abundant
Prosperity is good even in forest land

3. Abundant grace Jesus! Come on!
You have done work in the meeting here as well

4. This is the rain that rains abundantly!
O creator of life who bestows grace!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அருள் ஏராளமாய்ப் பெய்யும் ஏராளம் பெய்யட்டும் உறுதி வாக்கிதுவேஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயிர்ப்பிக்குமே அவசியமேஅற்பமாய் சொற்பமாயல்ல திரளாய்ப் பெய்யட்டுமே மேகமந்தாரமுண்டாம்காடான நிலத்திலேயும் செழிப்பும் பரிப்புமாம் English