அதிசயமாம் அற்புதர் இயேசு-Adisayamam Arputhar Yesu
அதிசயமாம் அற்புதர் இயேசு
அருள்மாரி பொழிந்திடுவார்
ஆண்டவரின் சேவை செய்ய
ஆட்களைத் தேடுகின்றார் – 2
1. ஆண்டவர் அன்பினை அறியார்
அழிவின் பாதையில் அழிகின்றார்
அதை அறியாமல் ஓடுகின்றார்
ஆண்டவர் உன்னைத் தேடுகின்றார் – 2
2. கர்த்தரின் ஊழியம் செய்வோம்
கனம் புகழ் மேன்மை அடைந்திடுவாய்
நிலை இல்லா வாழ்வினை வெறுத்திடுவாய்
நித்திய ராஜ்ஜியம் அடைந்திடுவாய்- 2
அதிசயமாம் அற்புதர் இயேசு-Adisayamam Arputhar Yesu Lyrics in English
Athisayamaam arputhar Yesu-Adisayamam Arputhar Yesu
Athisayamaam arputhar Yesu
Arulmaari polinthiduvaar
Aanndavarin sevai seyya
Aatkalaith thaedukintar – 2
1. Aanndavar anpinai ariyaar
Alivin paathaiyil alikintar
Athai ariyaamal odukintar
Aanndavar unnaith thaedukintar – 2
2. Karththarin ooliyam seyvom
Kanam pukal maenmai atainthiduvaay
Nilai illaa vaalvinai veraுththiduvaay
Niththiya raajjiyam atainthiduvaay- 2
PowerPoint Presentation Slides for the song அதிசயமாம் அற்புதர் இயேசு-Adisayamam Arputhar Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசயமாம் அற்புதர் இயேசு-Adisayamam PPT
Arputhar Yesu PPT

