Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arise Arise Arise

Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice
India Arise
India Rejoice – 2
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice.

நீ மலையின் மேலுள்ள பட்டணம்
நீ எழுந்து பிராகாசிப்பாய் (2)
வாலாகாமல் தலையாகுவாய்
கீழாகாமல் நீ மேலாகுவாய் (2)
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice(2)

நீ வெட்கப்பட்டு போவதில்லையே
உன் முகம் பிரகாசிக்கும் (2)
நீ கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்
உன் தேசத்திலே மழை பெய்யும் (2)
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice(2)

உன் பேரை பெருமைப்படுத்தி
உன்னை ஆசீர்வதிப்பார் (2)
அவர் சொன்னதை செய்யுமளவும்
உன்னை அவர் கைவிட மாட்டார் (2)
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice(2)

எழுந்திடு,எழுந்திடு, எழுந்திடு
மகிழ்திடு,மகிழ்ந்திடு,
மகிழ்ந்திடு

கலங்காதே நீ
திகையாதே நீ
இயேசு உன்னை நேசிக்கின்றார் (2)

எழுந்திடு (3)
மகிழ்ந்திடு (3)

Arise Arise Arise Lyrics in English

Arise Arise Arise Rejoice Rejoice Rejoice India Arise India Rejoice – 2 Arise Arise Arise Rejoice Rejoice Rejoice. Nee malaiyin maelulla pattanam nee elunthu piraakaasippaay (2) vaalaakaamal thalaiyaakuvaay geelaakaamal nee maelaakuvaay (2) Arise Arise Arise Rejoice Rejoice Rejoice(2) nee vetkappattu povathillaiyae un mukam pirakaasikkum (2) nee kadan vaangaamal kadan koduppaay un thaesaththilae malai peyyum (2) Arise Arise Arise Rejoice Rejoice Rejoice(2) un paerai perumaippaduththi unnai aaseervathippaar (2) avar sonnathai seyyumalavum unnai avar kaivida maattar (2) Arise Arise Arise Rejoice Rejoice Rejoice(2) elunthidu,elunthidu, elunthidu makilthidu,makilnthidu, makilnthidu kalangaathae nee thikaiyaathae nee Yesu unnai naesikkintar (2) elunthidu (3) makilnthidu (3)

PowerPoint Presentation Slides for the song Arise Arise Arise

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arise Arise Arise PPT
Arise Arise Arise PPT

Arise Rejoice உன்னை India கடன் எழுந்திடு மகிழ்ந்திடு மலையின் மேலுள்ள பட்டணம் எழுந்து பிராகாசிப்பாய் வாலாகாமல் தலையாகுவாய் கீழாகாமல் மேலாகுவாய் வெட்கப்பட்டு போவதில்லையே English