ஆராதனை செய்ய வந்தோம்
ஆடிபாடி ஆர்பரிப்போம்
துதி ஆராதனை
பலி ஆராதனை
புகழ் ஆராதனை
1.அடிமைதனத்தின் வீடான எகிப்திலிருந்து
அழைத்து வந்தீர்
துதிகள் செலுத்தி
பலிகள் செலுத்தி
ஆராதனை செய்கின்றோம்
துதி ஆராதனை
பலி ஆராதனை
புகழ் ஆராதனை
2.செங்கடலும் யோர்தானும்
எதிரே வந்தும் கடக்க செய்தீர்
துதிகள் செலுத்தி
பலிகள் செலுத்தி
ஆராதனை செய்கின்றோம்
துதி ஆராதனை
பலி ஆராதனை
புகழ் ஆராதனை
3.அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
அனுதினம் வழி நடத்தி வந்தீர்
துதிகள் செலுத்தி
பலிகள் செலுத்தி
ஆராதனை செய்கின்றோம்
துதி ஆராதனை
பலி ஆராதனை
புகழ் ஆராதனை
Arathanai Seyya Vanthom – ஆராதனை செய்ய வந்தோம் Lyrics in English
Aaraathanai seyya vanthom aatipaati aarparippom thuthi aaraathanai pali aaraathanai pukal aaraathanai 1.atimaithanaththin veedaana ekipthilirunthu alaiththu vantheer thuthikal seluththi palikal seluththi aaraathanai seykintom thuthi aaraathanai pali aaraathanai pukal aaraathanai 2.sengadalum yorthaanum ethirae vanthum kadakka seytheer thuthikal seluththi palikal seluththi aaraathanai seykintom thuthi aaraathanai pali aaraathanai pukal aaraathanai 3.akkini sthampam maeka sthampam anuthinam vali nadaththi vantheer thuthikal seluththi palikal seluththi aaraathanai seykintom thuthi aaraathanai pali aaraathanai pukal aaraathanai
PowerPoint Presentation Slides for the song Arathanai Seyya Vanthom – ஆராதனை செய்ய வந்தோம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதனை செய்ய வந்தோம் PPT
Arathanai Seyya Vanthom PPT

