Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அரணான நகரம்

அரணான நகரம் – Aranana Nagaram

LYRICS:
அரணான நகரம் நமக்குண்டு பெலனான நகரம் நமக்குண்டு (2)
இரட்சிப்பையே அதற்கு (2)
அரணுமாக மதிலுமாக ஏற்படுத்தின தேவன் (2)

சத்தியத்தைக் கைக்கொள்ளும் நீதியுள்ள ஜாதிகளே (2)
உட்பிரவேசிக்கும் வாசல்களை தேவன் உனக்காய் திறக்கின்றாரே (2)

கர்த்தரையே என்றென்றும் நம்பி வாழ்ந்திடும் ஜாதிகளே (2)
கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருப்பார் (2)

உயரத்திலே வாசம் செய்யும் யாவரையும் தள்ளுகிறார் (2)
சிறுமையானவனின் அடிகள் நிச்சயமாய் அதை மிதிக்கும் (2)

என் ஜனமே உன் அறைக்குள் சென்று உன்னை பூட்டிக்கொள் நீ (2)
தேவ சினம் கடக்கும் மட்டும் கொஞ்ச நேரம் ஒளிந்துக் கொள் நீ (2)

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் பாக்கியவான் (2)
பூரண சமாதானத்தால் அவனை என்றும் காத்துக் கொள்வீர் (2)

அரணான நகரம் – Aranana Nagaram Lyrics in English

Arannaana nakaram – Aranana Nagaram LYRICS: arannaana nakaram namakkunndu pelanaana nakaram namakkunndu (2) iratchippaiyae atharku (2) aranumaaka mathilumaaka aerpaduththina Dhevan (2) saththiyaththaik kaikkollum neethiyulla jaathikalae (2) utpiravaesikkum vaasalkalai Dhevan unakkaay thirakkintarae (2) karththaraiyae ententum nampi vaalnthidum jaathikalae (2) karththaraakiya yaekovaa niththiya kanmalaiyaayiruppaar (2) uyaraththilae vaasam seyyum yaavaraiyum thallukiraar (2) siraுmaiyaanavanin atikal nichchayamaay athai mithikkum (2) en janamae un araikkul sentu unnai poottikkol nee (2) thaeva sinam kadakkum mattum konja naeram olinthuk kol nee (2) ummai uraுthiyaayp pattikkonnda manathaiyutaiyavan paakkiyavaan (2) poorana samaathaanaththaal avanai entum kaaththuk kolveer (2)

PowerPoint Presentation Slides for the song அரணான நகரம் – Aranana Nagaram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அரணான நகரம் PPT
Aranana Nagaram PPT

நகரம் அரணான நமக்குண்டு தேவன் ஜாதிகளே Aranana Nagaram LYRICS பெலனான இரட்சிப்பையே அரணுமாக மதிலுமாக ஏற்படுத்தின சத்தியத்தைக் கைக்கொள்ளும் நீதியுள்ள உட்பிரவேசிக்கும் வாசல்களை உனக்காய் English