Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் (2)

பரிசுத்த கரங்களை உயர்த்தி
புதிய பாடல் பாடி ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை – ஆராதிப்பேன்

பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தவரை – ஆராதிப்பேன்

வல்லமை வரங்களை எனக்குத் தந்தவரை – ஆராதிப்பேன்

தேவைகள் தந்திடும் யேகோவாயீரை – ஆராதிப்பேன்

வெற்றியை தந்திடும் யேகோவாநிசியை – ஆராதிப்பேன்

ஆவியால் அனுதினம் நடத்திடும் மேய்ப்பரை – ஆராதிப்பேன்

சீக்கிரம் வரப்போகும் இயேசு ராஜாவை – ஆராதிப்பேன்

Aradhippen Aradhippen Aradhippen Lyrics in English

Aaraathippaen aaraathippaen aaraathippaen aanndavar Yesuvai naan aaraathippaen (2) Parisuththa karangalai uyarththi puthiya paadal paati aaraathippaen Alleluya Alleluya Alleluya (2) paavangal yaavaiyum manniththa raajanai – aaraathippaen Parisuththa aaviyaal apishaekam seythavarai – aaraathippaen vallamai varangalai enakkuth thanthavarai – aaraathippaen thaevaikal thanthidum yaekovaayeerai – aaraathippaen vettiyai thanthidum yaekovaanisiyai – aaraathippaen aaviyaal anuthinam nadaththidum maeypparai – aaraathippaen seekkiram varappokum Yesu raajaavai – aaraathippaen

PowerPoint Presentation Slides for the song Aradhippen Aradhippen Aradhippen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் PPT
Aradhippen Aradhippen Aradhippen PPT

ஆராதிப்பேன் அல்லேலூயா பரிசுத்த ஆவியால் தந்திடும் ஆண்டவர் இயேசுவை கரங்களை உயர்த்தி புதிய பாடல் பாடி பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை அபிஷேகம் செய்தவரை English