Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா இயேசு என்னோடு

அப்பா இயேசு என்னோடு பேசினால் – எனக்கு
அளவிடமுடியாத சந்தோஷம்
அபிஷேகத்தால் என்னை நிரப்பீனிரே
ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர்
-அப்பா இயேசு

1. மகனே என்று நீ கூப்பிடும் போது
மகிழ்ச்சியில் என்னுள்ளம் பொங்குதய்யா
கண்மணி போல் என்னைக் காத்தவரே
காலமெல்லாம் உன்னைத் துதித்திடுவேன்
-அப்பா இயேசு

2. என்று நீரும் வருவீரய்யா
எப்போது உம்மை நான் காண்பேனய்யா
எந்தன் உள்ளம் புதுக்கவியால்
எப்போதும் உம்மை நான் பாடுமய்யா
-அப்பா இயேசு

அப்பா இயேசு என்னோடு – Appa Yesu Ennodu Lyrics in English

Appaa Yesu ennodu paesinaal – enakku alavidamutiyaatha santhosham apishaekaththaal ennai nirappeenirae aanantha thailaththaal apishaekiththeer -appaa Yesu 1. Makanae entu nee kooppidum pothu makilchchiyil ennullam ponguthayyaa kannmanni pol ennaik kaaththavarae kaalamellaam unnaith thuthiththiduvaen -appaa Yesu 2. Entu neerum varuveerayyaa eppothu ummai naan kaannpaenayyaa enthan ullam puthukkaviyaal eppothum ummai naan paadumayyaa -appaa Yesu

PowerPoint Presentation Slides for the song அப்பா இயேசு என்னோடு – Appa Yesu Ennodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா இயேசு என்னோடு PPT
Appa Yesu Ennodu PPT

அப்பா இயேசு உம்மை என்னோடு பேசினால் அளவிடமுடியாத சந்தோஷம் அபிஷேகத்தால் என்னை நிரப்பீனிரே ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர் மகனே கூப்பிடும் மகிழ்ச்சியில் என்னுள்ளம் பொங்குதய்யா கண்மணி English