Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா உங்க மடியில் நான்

அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்
அப்பா உங்க பாதத்தில விழுந்து கிடக்கணும்

உங்க கிருபை தாங்கப்பா
உங்க இரக்கம் தாங்கப்பா
உங்க தயவு தாங்கப்பா
உங்க பெலனை தாங்கப்பா

அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்
அப்பா உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும்

உறவு நேசமெல்லாம்
என்னை வெறுத்து தள்ளுது
உங்க பாசமோ என்னை கட்டி இழுக்குது

உம்மைப்போல் நேசிக்க உலகில் யாரும் இல்லையே
உம்மைப்போல் தேற்றிட எனக்கு யாரும் இல்லையே
– அப்பா உங்க

யாரும் இல்லை என்று அனாதையாய் வாழ்ந்த என்னை உமது பிள்ளையாக
பெயர் சொல்லி அழைத்தீரே

உம்மைவிட்டால் உலகில் எனக்கு யாருமே இல்லையப்பா
உம்மைவிட்டால் உலகில் எனக்கு வாழ்வே இல்லைப்பபா
அப்பா உங்க

Appa Unga Madiyila அப்பா உங்க மடியில் நான் Lyrics in English

Appaa unga matiyil naan thalai saaykkanum appaa unga paathaththila vilunthu kidakkanum unga kirupai thaangappaa unga irakkam thaangappaa unga thayavu thaangappaa unga pelanai thaangappaa appaa unga matiyil naan thalai saaykkanum appaa unga paathaththil vilunthu kidakkanum uravu naesamellaam ennai veraுththu thalluthu unga paasamo ennai katti ilukkuthu ummaippol naesikka ulakil yaarum illaiyae ummaippol thaettida enakku yaarum illaiyae – appaa unga yaarum illai entu anaathaiyaay vaalntha ennai umathu pillaiyaaka peyar solli alaiththeerae ummaivittal ulakil enakku yaarumae illaiyappaa ummaivittal ulakil enakku vaalvae illaippapaa appaa unga

PowerPoint Presentation Slides for the song Appa Unga Madiyila அப்பா உங்க மடியில் நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா உங்க மடியில் நான் PPT
Appa Unga Madiyila PPT

Appa Unga Madiyila அப்பா உங்க மடியில் நான் Song Meaning

Dad, I want to rest my head on your lap
Father should fall at your feet

May your grace endure
May your mercy endure
Please bear with me
Hold your strength

Dad, I want to rest my head on your lap
Father should fall at your feet

Relationship is love
Hate me
Your affection binds me

There is no one in the world who can love like you
I have no one to look up to like you
- Your father

Make me your child who lived as an orphan without anyone
You called me by name

Without you, I have no one in the world
Without you, I have no life in the world
Your father

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உங்க அப்பா தாங்கப்பா என்னை உலகில் யாரும் மடியில் தலை சாய்க்கணும் விழுந்து கிடக்கணும் உம்மைப்போல் இல்லையே உம்மைவிட்டால் பாதத்தில கிருபை இரக்கம் தயவு பெலனை English