Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா உங்க அன்பு பெரியது

அப்பா உங்க அன்பு பெரியது
அது என்னையும் வாழவைத்தது
அப்பா உங்க கிருபை பெரியது
அது என்னையும் நடத்திவந்தது – 2

நான் சுத்தபொன்னாய் விளங்கும்படி சோதிக்கின்றீரே
என்னை கைவிடாமல் கரம்பிடித்து காப்பாற்றிநீரே -2
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என்னை முற்றிலுமாய் அறிந்தவரையா
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என் உள்ளத்தையும் புரிந்தவரையா

உம்மை நினைக்கும்போது எனக்கு என்றும் பயமே இல்ல
உம்மை துதிக்கும்போது என் வாழ்வில் கலக்கமே இல்ல -2
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என்னை பாதுகாத்து நடத்திவாறீங்க
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என்னை கிருபையால சூழ்ந்துகொள்றீங்க

Appa Unga Anbu Periyathu – அப்பா உங்க அன்பு பெரியது Lyrics in English

Appaa unga anpu periyathu athu ennaiyum vaalavaiththathu appaa unga kirupai periyathu athu ennaiyum nadaththivanthathu – 2 naan suththaponnaay vilangumpati sothikkinteerae ennai kaividaamal karampitiththu kaappaattineerae -2 aenental neengathaan neengathaan neengamattum thaan ennai muttilumaay arinthavaraiyaa aenental neengathaan neengathaan neengamattum thaan en ullaththaiyum purinthavaraiyaa ummai ninaikkumpothu enakku entum payamae illa ummai thuthikkumpothu en vaalvil kalakkamae illa -2 aenental neengathaan neengathaan neengamattum thaan ennai paathukaaththu nadaththivaareenga aenental neengathaan neengathaan neengamattum thaan ennai kirupaiyaala soolnthukolreenga

PowerPoint Presentation Slides for the song Appa Unga Anbu Periyathu – அப்பா உங்க அன்பு பெரியது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா உங்க அன்பு பெரியது PPT
Appa Unga Anbu Periyathu PPT

நீங்கதான் என்னை ஏனென்றால் நீங்கமட்டும் அப்பா உங்க பெரியது என்னையும் உம்மை இல்ல அன்பு வாழவைத்தது கிருபை நடத்திவந்தது சுத்தபொன்னாய் விளங்கும்படி சோதிக்கின்றீரே கைவிடாமல் கரம்பிடித்து English