Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா உம் சமூகத்திலே

அப்பா உம் சமூகத்திலே
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா – 2
எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா

தாயை போல தேற்றுகிறீர்
தகப்பனைபோல சுமக்கின்றீர் – 2
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர் – 2
தாங்கி எங்களை நடத்துகிறீர்

கூப்பிடும் காக்கை குஞசுகளுக்கும்
ஆகாரத்தை தருகின்றீர் – 2
அவைகளை பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர் – 2
மிகவும் நேசித்து நடத்துகிறீர்

பகலில் பறக்கும் அம்புகட்டும்
இரவில் நடமாடும் நோய்களுக்கும் – 2
விலக்கி எங்களை காக்கின்றீர்
உமது கரத்தால் நடத்துகிறீர் – 2
உமது கரத்தால் நடத்துகிறீர்

எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகிறீர் – 2
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர் – 2
கூடார மறைவில் மறைக்கின்றீர்

Appa Um Samugathile Lyrics in English

appaa um samookaththilae
eppothum aaraathanai
appaavai thuthikkaiyilae
enga ullamellaam ponguthayyaa - 2
enga ullamellaam ponguthayyaa

thaayai pola thaettukireer
thakappanaipola sumakkinteer - 2
sothanai varukinta naeramellaam
thaangi engalai nadaththukireer - 2
thaangi engalai nadaththukireer

kooppidum kaakkai kunjasukalukkum
aakaaraththai tharukinteer - 2
avaikalai paarkkilum engalaiyae
mikavum naesiththu nadaththukireer - 2
mikavum naesiththu nadaththukireer

pakalil parakkum ampukattum
iravil nadamaadum Nnoykalukkum - 2
vilakki engalai kaakkinteer
umathu karaththaal nadaththukireer - 2
umathu karaththaal nadaththukireer

engal meethu kannnnai vaiththu
aalosanai sollukireer - 2
theengu varukinta naeramellaam
koodaara maraivil maraikkinteer - 2
koodaara maraivil maraikkinteer

PowerPoint Presentation Slides for the song Appa Um Samugathile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா உம் சமூகத்திலே PPT
Appaa Um Samoogathilae PPT

நடத்துகிறீர் எங்களை எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா வருகின்ற நேரமெல்லாம் தாங்கி நேசித்து உமது கரத்தால் கூடார மறைவில் மறைக்கின்றீர் அப்பா உம் சமூகத்திலே எப்போதும் English