அப்பா பிதாவே அப்பா பிதாவே
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம் -2
ஆல்லேலுாயா – 8
1. தகப்பனைப்போல் தோழினிலே
சுமந்து வந்த அப்பா பிதாவே – 2
கடந்து வந்த வழிகள் எல்லாம்
கைவிடவில்லையே அப்பா பிதாவே-2
2. தந்தை நீரே என் தாயும் நீரே
உம்பிள்ளை நானே அப்பா பிதாவே-2
வானம் பூமி படைத்தவர்க்கு
நான் பிள்ளையல்லவோ அப்பா பிதாவே-2
3. கருவினிலே ஏந்தினீரே
தாங்கினீரே அப்பா பிதாவே – 2
முதிர் வயது முடியும் வரை
ஏந்துவீரே (தாங்குகிறீர்) அப்பா பிதாவே-2
Appa Pithave Appa Pithave Aarathikindrom Lyrics in English
Appaa pithaavae appaa pithaavae aaraathikkirom aaraathikkirom -2 aallaeluாyaa – 8 1. Thakappanaippol tholinilae sumanthu vantha appaa pithaavae – 2 kadanthu vantha valikal ellaam kaividavillaiyae appaa pithaavae-2 2. Thanthai neerae en thaayum neerae umpillai naanae appaa pithaavae-2 vaanam poomi pataiththavarkku naan pillaiyallavo appaa pithaavae-2 3. Karuvinilae aenthineerae thaangineerae appaa pithaavae – 2 muthir vayathu mutiyum varai aenthuveerae (thaangukireer) appaa pithaavae-2
PowerPoint Presentation Slides for the song Appa Pithave Appa Pithave Aarathikindrom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா பிதாவே அப்பா பிதாவே ஆராதிக்கிறோம் PPT
Appa Pithave Appa Pithave Aarathikindrom PPT
Appa Pithave Appa Pithave Aarathikindrom Song Meaning
Father Father Father Father
Worshiping Worshiping -2
Alleluia – 8
1. Like a father to a friend
The father who carried the father – 2
All the ways passed
I did not give up Father Father-2
2. You are my father and you are my mother
Ummillai Nane Abba Pithave-2
To the Creator of heaven and earth
I am not a child but father is father-2
3. You were carried in the womb
Thangineere Abba Pithave – 2
Until adulthood
Entuveere (bear) Father Father-2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அப்பா பிதாவே பிதாவே – ஆராதிக்கிறோம் ஆல்லேலுாயா தகப்பனைப்போல் தோழினிலே சுமந்து கடந்து வழிகள் எல்லாம் கைவிடவில்லையே தந்தை நீரே தாயும் நீரே உம்பிள்ளை English
