Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா பேய்கள் ஓடிப்போகுது

அப்பா பேய்கள் ஓடிப்போகுது
உங்க பேரை சொன்ன உடனே
அப்பா நோய்கள் சுகமாகுது
உங்க துதியை கேட்ட

யேசப்பா உங்க பெயர்தானே
வல்லமை வல்லமையே
யேசப்பா உங்க துதிதானே
எங்களின் சந்தோசமே
யேசப்பா உங்க கையால
விடுதலை விடுதலையே
யேசப்பாஉங்க மகிமையே
பெலனும் அதுதானே

வானத்தில் இருந்து சாத்தானும்
மின்னலை போல விழுந்தானே
பாம்புகளையும் தேள்களையும்
மிதிக்கவும் அதிகாரம் தருவீங்கப்பா

மேகத்தில் இருந்து வல்லமையே
பெருமழையாக கொடுப்பீங்க
தீமைகளையும் ஆவிகளையும்
நசுக்கவும் அதிகாரம் தருவீங்கப்பா

வானத்தின் பரலோக வீட்டினிலே
எங்க பெயரையும் பதிப்பீங்கப்பா
பூமீ முழுதும் வேற எதுவும் கொடுக்காத
சந்தோசம் தருவீங்கப்பா

மேலான உங்க தரிசனத்தை
சிறிய குழந்தைக்கும் குடுப்பீங்கப்பா
ஞானிகளுக்கும் அறிஞர்க்கும்
கொடுக்காத கிருபையும் தருவீங்கப்பா

அப்பா பேய்கள் ஓடிப்போகுது – Appa Peigal Odipoguthu Lyrics in English

Appaa paeykal otippokuthu unga paerai sonna udanae appaa Nnoykal sukamaakuthu unga thuthiyai kaetta yaesappaa unga peyarthaanae vallamai vallamaiyae yaesappaa unga thuthithaanae engalin santhosamae yaesappaa unga kaiyaala viduthalai viduthalaiyae yaesappaaunga makimaiyae pelanum athuthaanae vaanaththil irunthu saaththaanum minnalai pola vilunthaanae paampukalaiyum thaelkalaiyum mithikkavum athikaaram tharuveengappaa maekaththil irunthu vallamaiyae perumalaiyaaka koduppeenga theemaikalaiyum aavikalaiyum nasukkavum athikaaram tharuveengappaa vaanaththin paraloka veettinilae enga peyaraiyum pathippeengappaa poomee muluthum vaera ethuvum kodukkaatha santhosam tharuveengappaa maelaana unga tharisanaththai siriya kulanthaikkum kuduppeengappaa njaanikalukkum arinjarkkum kodukkaatha kirupaiyum tharuveengappaa

PowerPoint Presentation Slides for the song அப்பா பேய்கள் ஓடிப்போகுது – Appa Peigal Odipoguthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா பேய்கள் ஓடிப்போகுது PPT
Appa Peigal Odipoguthu PPT

உங்க தருவீங்கப்பா யேசப்பா அப்பா வல்லமையே அதிகாரம் கொடுக்காத பேய்கள் ஓடிப்போகுது பேரை சொன்ன உடனே நோய்கள் சுகமாகுது துதியை கேட்ட பெயர்தானே வல்லமை துதிதானே English