Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா நீங்கதான் எனக்கு

அப்பா நீங்கதான் எனக்கு
அம்மா நீங்கதான்
வேற ஒரு சொந்தம் இல்லையே இயேசப்பா
உம்மை விட்டால் பந்தம் இல்லையே

ஆபத்திலே நீங்கதான் உதவி செய்யணும்
நான் அழுகும்போது நீங்கதான் கண்ணீர் துடைக்கணும் – 2
ஆதரிப்பார் யாரும் இல்லையே எனக்கு
உம்மைவிட்டால் தஞ்சம் இல்லையே – 2

பசியினாலே எனது உடல் வாடிப்போகயில்
நான் புசிப்பதற்கு அப்பம் தந்த புண்ணியர் நீரே -2
தாகத்தினால் தண்ணீர் கேட்கையில்
எனக்கு ஜீவதண்ணீர் தந்தவர் நீரே

தெருதெருவாய் அனாதையாய் நான் அலைந்தேனே
என்னை தேடிவந்து வாழவைக்கும் தெய்வமும் நீரே -2
பயப்படாதே நான் இருக்கிறேன் என்று
ஆறுதலாய் அணைத்து கொண்டீரே -2

Appa Neengathan Enakku- அப்பா நீங்கதான் எனக்கு Lyrics in English

Appaa neengathaan enakku ammaa neengathaan vaera oru sontham illaiyae iyaesappaa ummai vittal pantham illaiyae aapaththilae neengathaan uthavi seyyanum naan alukumpothu neengathaan kannnneer thutaikkanum – 2 aatharippaar yaarum illaiyae enakku ummaivittal thanjam illaiyae – 2 pasiyinaalae enathu udal vaatippokayil naan pusippatharku appam thantha punnnniyar neerae -2 thaakaththinaal thannnneer kaetkaiyil enakku jeevathannnneer thanthavar neerae therutheruvaay anaathaiyaay naan alainthaenae ennai thaetivanthu vaalavaikkum theyvamum neerae -2 payappadaathae naan irukkiraேn entu aaraுthalaay annaiththu konnteerae -2

PowerPoint Presentation Slides for the song Appa Neengathan Enakku- அப்பா நீங்கதான் எனக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா நீங்கதான் எனக்கு PPT
Appa Neengathan Enakku PPT

நீங்கதான் இல்லையே நீரே அப்பா அம்மா வேற சொந்தம் இயேசப்பா உம்மை விட்டால் பந்தம் ஆபத்திலே உதவி செய்யணும் அழுகும்போது கண்ணீர் துடைக்கணும் ஆதரிப்பார் யாரும் English