Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா மடியிலே நித்தமும்

அப்பா மடியிலே நித்தமும் இருப்பேன்
ஏசப்ப சொல்வதை கேட்டு நடப்பேன்

நான் நடக்க வேண்டிட வழியை காட்டினார்
நான் நடக்கும் போதும் கூட வந்தார்

நான் கலங்கின போதும் என் கண்ணீர் துடைத்தார்
நான் பயந்த போதும் பயப்படாதே என்றார்

என்ன நீர் எனக்குள்ளே நீர்
எனக்கென இருப்பவர் நீர் ஒருவரே

அப்பா மடியிலே நித்தமும் -Appa Madiyile Lyrics in English

Appaa matiyilae niththamum iruppaen aesappa solvathai kaettu nadappaen naan nadakka vaenntida valiyai kaattinaar naan nadakkum pothum kooda vanthaar naan kalangina pothum en kannnneer thutaiththaar naan payantha pothum payappadaathae entar enna neer enakkullae neer enakkena iruppavar neer oruvarae

PowerPoint Presentation Slides for the song அப்பா மடியிலே நித்தமும் -Appa Madiyile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா மடியிலே நித்தமும் PPT
Appa Madiyile PPT

போதும் நீர் அப்பா மடியிலே நித்தமும் இருப்பேன் ஏசப்ப சொல்வதை கேட்டு நடப்பேன் நடக்க வேண்டிட வழியை காட்டினார் நடக்கும் கூட வந்தார் கலங்கின கண்ணீர் English