Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு சொந்தமையா

அர்ப்பணித்தேன் ( நான் ) அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என்

1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா – ஒரு

2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா

3. வாக்குவாதம் பொறாமை ( பொறாமைகள்)
தூக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாக
அணிந்து கொண்டேன் நா

4. உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள் என்றோ மடிந்ததையா

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் – Appa Ennai Muzhuvathum Arpanithean Lyrics in English

Appaa ennai muluvathum arppanniththaen uyirotirukkum naalellaam umakku sonthamaiyaa arppanniththaen ( naan ) arppanniththaen aavi aaththumaa sareeram arppanniththaen – en 1. Ullam udal ellaamae umakkuth thanthaenaiyaa kallam kapadu illaamal kaaththuk kollumaiyaa – oru 2. Ulakapperumai sittinpam utharivittaேnaiyaa kasappu veraுppu kaayangal kadanthu ponathaiyaa 3. Vaakkuvaatham poraamai ( poraamaikal) thookki erinthaen naan aanndavar Yesuvai aataiyaaka anninthu konntaen naa 4. Umakkaay vaalum vairaakkiyam ullaththil vanthathaiyaa enakkaay vaalum ennnangal ento matinthathaiyaa

PowerPoint Presentation Slides for the song அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் – Appa Ennai Muzhuvathum Arpanithean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் PPT
Appa Ennai Muzhuvathum Arpanithean PPT

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் – Appa Ennai Muzhuvathum Arpanithean Song Meaning

I devoted myself to my father
All the days of your life belong to you

Devoted ( I ) Devoted
Devoted body and soul – N

1. Have I given you everything, soul and body?
Can you protect yourself without cheating – a

2. Have you lost the sense of worldliness?
The wounds of bitterness and hatred are over

3. Argument Jealousy (Jealousies)
I threw it away
Lord Jesus as a garment
I wore it

4. Is your zeal for living something that comes from within?
Thoughts that live with me or things that have died

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அர்ப்பணித்தேன் வாழும் அப்பா என்னை முழுவதும் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு சொந்தமையா ஆவி ஆத்துமா சரீரம் உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா கள்ளம் கபடு English