Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா அப்பா இயேசப்பா

அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa

அப்பா அப்பா இயேசப்பா
உந்தன் பிள்ளை நானப்பா
கவலை எனக்கு இல்லப்பா-2

காக்கும் தெய்வம் என்றும் நீர்தானப்பா
கலங்கிட தேவை இல்லை நான்தானப்பா-2-அப்பா

1.பிறந்திட்ட நாள் முதல்
பாதுகாத்து வந்தீரே
கவலை கண்ணீர் எல்லாம்
மாற்றிவிட்டீரே-2
தள்ளாடி நடந்த என்னை
தாங்கி கொண்டீரே
தகப்பனை போல என்னை
தோளில் சுமந்தீரே-2-அப்பா

2.அப்பத்தையும் மீனையும்
கொடுக்கும் நல்ல தகப்பனே
பசியும் தாகம் எல்லாம்
நீக்கி விட்டீரே-2
அப்பா பிதாவே என்று அழைத்திடும்
உரிமையை எனக்கு தந்தீரே-2-அப்பா

அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa Lyrics in English

appaa appaa iyaesappaa – Appa Appa Yesappa

appaa appaa iyaesappaa
unthan pillai naanappaa
kavalai enakku illappaa-2

kaakkum theyvam entum neerthaanappaa
kalangida thaevai illai naanthaanappaa-2-appaa

1.piranthitta naal muthal
paathukaaththu vantheerae
kavalai kannnneer ellaam
maattivittirae-2
thallaati nadantha ennai
thaangi konnteerae
thakappanai pola ennai
tholil sumantheerae-2-appaa

2.appaththaiyum meenaiyum
kodukkum nalla thakappanae
pasiyum thaakam ellaam
neekki vittirae-2
appaa pithaavae entu alaiththidum
urimaiyai enakku thantheerae-2-appaa

PowerPoint Presentation Slides for the song அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா அப்பா இயேசப்பா PPT
Appa Appa Yesappa PPT

அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa Song Meaning

Appa Appa Yesappa – Appa Appa Yesappa

Father Father Jesus
I am your child
I don't care-2

Nethanappa is also a protective deity
No need to panic Nandanappa-2-appa

1. From the date of birth
Protected
Worry and tears are all
You have changed-2
I staggered
Bear it
Like a father to me
Sumantheer-2-appa on the shoulder

2. Bread and fish
A good father who gives
Hunger and thirst are all
Remove Vitere-2
Father will call you father
Give me the right-2-Father

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English