Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா ஆல்ஃபா ஒமெகா

அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2
தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2

1.பரிசுத்த வாழ்வு நான் வாழ
பிரித்தீரே பிறக்கும் முன்னாலே – 2

புகழ் உமக்கே – 4

தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2

2.மறுபடி பிறக்கச் செய்தீரே
கிருபையால் இரட்சித்தீரே – 2

புகழ் உமக்கே – 4

தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2

3.உம் அன்பை ஊற்றினீர் என்னில்
உன்னத அபிஷேகத்தாலே – 2

புகழ் உமக்கே – 4

தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2

4.இரக்கத்தில் செல்வந்தர் நீரே
இதயத்தின் தீபமானீரே – 2

புகழ் உமக்கே – 4

தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2

Appa Alpha Omega Lyrics in English

Appaa aalqpaa omekaa pukal umakkae eppothum – 2 thodakkamum mutivum neerae thuthikkup paaththirarae – 2 appaa aalqpaa omekaa pukal umakkae eppothum – 2 1.Parisuththa vaalvu naan vaala piriththeerae pirakkum munnaalae – 2 pukal umakkae – 4 thodakkamum mutivum neerae thuthikkup paaththirarae – 2 appaa aalqpaa omekaa pukal umakkae eppothum – 2 2.maraுpati pirakkach seytheerae kirupaiyaal iratchiththeerae – 2 pukal umakkae – 4 thodakkamum mutivum neerae thuthikkup paaththirarae – 2 appaa aalqpaa omekaa pukal umakkae eppothum – 2 3.um anpai oottineer ennil unnatha apishaekaththaalae – 2 pukal umakkae – 4 thodakkamum mutivum neerae thuthikkup paaththirarae – 2 appaa aalqpaa omekaa pukal umakkae eppothum – 2 4.irakkaththil selvanthar neerae ithayaththin theepamaaneerae – 2 pukal umakkae – 4 thodakkamum mutivum neerae thuthikkup paaththirarae – 2 appaa aalqpaa omekaa pukal umakkae eppothum – 2

PowerPoint Presentation Slides for the song Appa Alpha Omega

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா ஆல்ஃபா ஒமெகா PPT
Appa Alpha Omega PPT

உமக்கே அப்பா ஆல்ஃபா ஒமெகாபுகழ் எப்போதும் தொடக்கமும் முடிவும் நீரேதுதிக்குப் பாத்திரரே புகழ் பரிசுத்த வாழ்வு வாழபிரித்தீரே பிறக்கும் முன்னாலே மறுபடி பிறக்கச் செய்தீரேகிருபையால் English