Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது

என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது
என் ஆவி என் தேவனில் களிகூர்கிறது

வல்லமையுடையவர் மகிமையாய் செய்தார்
அவரின் நாமம் பரிசுத்தம் உள்ளதே

என் தாழ்மையை நோக்கி பார்த்தாரே
என் கண்ணீர் அவர் துருத்தியில் அல்லோ

பலவானை கீழே தள்ளினார்
தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்

தீயையும் தாண்ணீரையும் கடந்து வந்தோம்
செழிப்பான இடங்களில் கொண்டுவந்து சேர்த்தீர்

இந்த தேவன் என்னென்றுமுள்ள
சதாகாலமும் நமது தேவன்

Apostle D Alex Lyrics in English

en aaththumaa karththarai makimaippaduththukirathu
en aavi en thaevanil kalikoorkirathu

vallamaiyutaiyavar makimaiyaay seythaar
avarin naamam parisuththam ullathae

en thaalmaiyai Nnokki paarththaarae
en kannnneer avar thuruththiyil allo

palavaanai geelae thallinaar
thaalmaiyullorai uyarththinaar

theeyaiyum thaannnneeraiyum kadanthu vanthom
selippaana idangalil konnduvanthu serththeer

intha thaevan ennentumulla
sathaakaalamum namathu thaevan

PowerPoint Presentation Slides for the song Apostle D Alex

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது PPT
En aaththumaa karththarai magimaippadukirathu PPT

தேவன் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது ஆவி தேவனில் களிகூர்கிறது வல்லமையுடையவர் மகிமையாய் செய்தார் அவரின் நாமம் பரிசுத்தம் உள்ளதே தாழ்மையை நோக்கி பார்த்தாரே கண்ணீர் துருத்தியில் English